நமது தொண்டைக்கு மேல் நாசிப் பகுதியில் நுழையும், உறுத்தும் பொருட்களை வெளியேற்ற உடல் மேற்கொள்ளும் முயற்சி தும்மலாக வெளிப்படுகிறது தும்மலின் போது நாவை உயர்த்தி அண்ணத்தை தாழ்த்துகிறோம். நாசித் துளைகளை விரித்து இழுத்து அடக்கிய மூச்சுக்காற்றை மிகுந்த வேகத்துடன் விசையாக நாசி வழிச் செலுத்துகிறோம் இது நாசியில் அடைத்து உறுத்தும் பொருளை வெளியேற்றும் வழியாகும் இதன் விளைவால் தும்மல் வருகிறது.
நாசியில் திரியிடுதல்,மூக்குப் பொடி போன்ற பொருட்களை திணித்தல்,துளசி,மகரந்த பொடி போன்ற பொருட்கள் மூக்கில் நுழைத்தல், போன்றவற்றின் போது உறுத்தல் ஏற்படுகிறது உறுத்தல் ஏற்படுகையில் தானியக்கச் செயலாக தும்மல் வெளிப்படுகிறது பிறர் நம்மை நினைப்பதற்கும், தும்மலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை.
Thanks: Science magazine
நண்பர் அவர்களுக்கு
ReplyDelete///நம்மை நினைப்பதற்கும், தும்மலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை.///
இப்புடித்தான் இருக்கனும்
கண்மூடிப்பழக்கங்கள் மண்மூடிபோகட்டும்
நன்றி நண்பர்
@ ஹைதர் அலி said...
ReplyDeleteவாங்க நண்பா நலமா?
கருத்திற்க்கு நன்றிகள்
நண்பர் அவர்களுக்கு
ReplyDelete//வாங்க நண்பா நலமா?
கருத்திற்க்கு நன்றிகள்//
நான் நலமாக இருக்கிறேன்
கருத்து மட்டுமா ஒட்டும் போட்டு இருக்கேன்
நாங்க நல்ல நண்பர்கள் மேய்யலுமே
நல்ல தகவல்
ReplyDelete//ஹைதர் அலி said...//
ReplyDelete//ஆமினா said.//
நன்றிகள்
ஆனால் நம் முன்னோர் இதை கூறிய காரணம் நாம் நம் உறவினர்களை மறந்து விட கூடாது என்ற எண்ணத்தில் இருக்கலாம். இது காலப்போக்கில் மூட நம்பிக்கையாகி விட்டது .
ReplyDeleteஒரு தெளிவான கருத்து .
//
ReplyDeleteபலே பாண்டியா/ said...
ஆனால் நம் முன்னோர் இதை கூறிய காரணம் நாம் நம் உறவினர்களை மறந்து விட கூடாது என்ற எண்ணத்தில் இருக்கலாம். இது காலப்போக்கில் மூட நம்பிக்கையாகி விட்டது .
ஒரு தெளிவான கருத்து //
ஆமாம் நண்பா கருத்துக்கு நன்றிகள்
நல்லதொரு தகவல் நண்பா...
ReplyDelete//டிலீப் said...
ReplyDeleteநல்லதொரு தகவல் நண்பா.//
கருத்துக்கு நன்றி
ஹ..ஹ... அருமை...
ReplyDeleteஒரு தும்மலின் வேகம் சராசரி மணிக்கு 600 மைல் வரை கூட இருக்குமாம்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.