நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது நமது கணினியில் வைரஸ் இருப்பதாகவும், அதை விண்டோஸ் இயங்கு தளம் கண்டறிந்ததாகவும் என விண்டோஸ் இயங்குதளம் அறிவிப்பது போலவே படம் ஒன்றில் உள்ளவாறு சிவப்பு நிற அபாய எச்சரிக்கையுடன் ஒரு தகவல் காட்டப்படும். என்னவோ ஏதோவென்று பதறியடித்து அடுத்தடுத்த பக்கத்துக்குச் சென்றோமானால் , படம் மூன்றில் உள்ளவாறு நமது கணனியில் பரவியுள்ள வைரஸ் வகைகளை வகைப்படுத்தி இவற்றையெல்லாம் நீக்கிவிடு(Remove all) என அறிவிப்பு வரும் உடனே அவிசர அவிசரமாக சொடிக்கிவிட்டால் அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது நமது கணனியில் வைரஸ் குடியேறி செயல்படத் துவங்கிவிடும்.
படம் 2
படம் 3
இதில் இன்னும் ஆபத்தான விசயம் என்னவென்றால் நாம் என்னதான் பாதுகாப்பான அண்டி வைரஸ் மென்பொருளை நமது கணனியில் நிறுவியிருந்தாலும் அதையும் ஊடறுத்து தாக்கக் கூடியது இந்த போலியான வைரஸ் எனவே நாம் இணைய உலாவியில் இருக்கும் போது இதுபோன்ற விண்டோஸ் வைரஸ் எச்சரிக்கைகள் வந்தால் மிக மிக அவதானமாக செயற்படவேண்டும். இதே பாணியில்த்தான் எனது நண்பர் ஒருவரின் கணணிக்குள் வைரஸ் புகுந்தது பின்னர் பார்மட் செய்துதான் மீட்டெடுத்தார் ஆனால் பார்மட் செய்யாமல் மீட்டெடுக்க முடியும் முயற்ச்சி செய்கிறேன் வெற்றி கிடைத்தால் மற்றுமொரு பதிவாக பதிவிடுகின்றேன்.
இத்தோடு எனது 2010 ஆண்டுக்கான பதிவுகளை முடித்துகொள்கின்றேன் இதுவரை காலமும் எனது தளத்திற்க்கு வருகை தந்து ஆதரவு தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இப்பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் அன்பான வாக்குகளை வழங்குங்கள்
நன்றி.
இத்தோடு எனது 2010 ஆண்டுக்கான பதிவுகளை முடித்துகொள்கின்றேன் இதுவரை காலமும் எனது தளத்திற்க்கு வருகை தந்து ஆதரவு தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இப்பதிவு அனைவரையும் சென்றடைய உங்கள் அன்பான வாக்குகளை வழங்குங்கள்
நன்றி.



நல்ல தகவல்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்... வைரஸ் பற்றி நானும் எச்சரிக்கையாகவே இருக்கிறேன்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.
நான் படிக்காத அடுத்த மூன்று பதிவிற்கும் சேர்த்தே வாக்கிட்டுச் செல்கிறேன் சகோதரம்...
ReplyDelete//
ReplyDeleteVELU.G said...
நல்ல தகவல்
December 29, 2010 //
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//ம.தி.சுதா said...
ReplyDeleteநான் படிக்காத அடுத்த மூன்று பதிவிற்கும் சேர்த்தே வாக்கிட்டுச் செல்கிறேன் சகோதரம்//
வாக்களித்தட்க்கு மிக்க நன்றிகள் சகோதரம்
மற்றும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல விஷயத்த சொல்லியிருக்கீங்க!!!
ReplyDeleteசில ஆண்டி வைரஸ்களே வைரஸ் பரப்புகிறது என முன்பு என் நண்பர் சொன்ன நியாபகம் (வியாபார யுக்தி )!!!
ஆமாம் சகோதரி உன்மைதான்
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்
ReplyDeletesunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
நீங்கள் சொல்லும் இந்த பிரச்சினையை நான் எதிர் கொண்டு இருக்கின்றேன்... எனக்கு ஆண்ட்டிவைரஸ் மற்றும் மால்வேர் கொடுக்கும் எச்சரிக்கைகளுக்கு வித்தியாசம் தெரியும் என்பதால் நான் அதில் இருந்து எளிதாக மீண்டு வர முடிந்தது...
ReplyDeleteஅனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது...
நல்லதொர் தகவல் நண்பா
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2010-ன் சிறந்த 20 பாடல்கள்
நல்ல விஷயத்த சொல்லியிருக்கீங்க!!!
ReplyDelete//@Blogger ஆமினா said...
சில ஆண்டி வைரஸ்களே வைரஸ் பரப்புகிறது என முன்பு என் நண்பர் சொன்ன நியாபகம்//
உண்மை தான் தோழி !!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பரே.
//Sunitha said...
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//Dinesh said...
ReplyDeleteநீங்கள் சொல்லும் இந்த பிரச்சினையை நான் எதிர் கொண்டு இருக்கின்றேன்... எனக்கு ஆண்ட்டிவைரஸ் மற்றும் மால்வேர் கொடுக்கும் எச்சரிக்கைகளுக்கு வித்தியாசம் தெரியும் என்பதால் நான் அதில் இருந்து எளிதாக மீண்டு வர முடிந்தது...
அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.//
அப்படியா நண்பா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்
//டிலீப் said...
ReplyDeleteநல்லதொர் தகவல் நண்பா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா
பலே பாண்டியா said...
ReplyDeleteநல்ல விஷயத்த சொல்லியிருக்கீங்க!!!
//@Blogger ஆமினா said...
சில ஆண்டி வைரஸ்களே வைரஸ் பரப்புகிறது என முன்பு என் நண்பர் சொன்ன நியாபகம்//
உண்மை தான் தோழி !!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.நண்பரே.
December 29, 2010 9:04 PM//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!
நண்பரே ரொம்ப நன்றி
ReplyDeleteவைரஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்துக் கொண்டேன்
மிண்டும் ரொம்ப நன்றி
ஹைதர் அலி said...
ReplyDeleteநண்பரே ரொம்ப நன்றி
வைரஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்துக் கொண்டேன்///
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDelete//sivatharisan said...
ReplyDeleteமனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்//
January 1, 2011 6:17 AM
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா