| 2011 ம் இந்த ஆண்டில் நான்கு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களுமாக மொத்தம் ஆறு கிரகணங்கள் நிகழவுள்ளதென இந்திய வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் |
இதன்படி எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி முதலாவது சூரிய கிரகணம் தென்படவுள்ளது. பின்னர் ஜூன் 2 ஆம் திகதி, ஜூலை மாதம் 1 ஆம் திகதி, மற்றும் நவம்பர் 25 ஆம் திகதி ஆகிய நாட்களில் சூரிய கிரகணம் தென்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் முதலாவதை தவிர்ந்த ஏனைய மூன்று சூரிய கிரகணங்களும் இந்தியாவுக்கு மட்டும் தென்படாது,இதேவேளை எதிர்வரும் ஜூன் மாம் 15ம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியும் சந்திர கிரகணம் தென்படும் என இந்திய இமாச்சல பிரதேச கந்தகர் வானிலை நிபுணர் ராஜீவ் சர்மா தெரிவித்துள்ளார். இவ்வாறு நான்கு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் ஒரே ஆண்டில் (2011) தென்படுவது 2041 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு நிகழவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். |
Saturday, January 1, 2011
2041 வருடங்களின் பின்னர் 2011 ஆண்டில் 6 கிரகணங்கள் நிகழவுள்ளன!
Labels:
ஆராய்ச்சிகள்
Subscribe to:
Post Comments (Atom)

தகவலுக்கு நன்றி தேவன்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா
//டிலீப் said...//
ReplyDeleteஉங்களுக்கும் இனிய ஆண்டாக அமையட்டும் நண்பா
நன்றி நண்பா !!!
ReplyDelete// பலே பாண்டியா said//
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா
அடடா புதிசா இருக்கே... ஆத்தா 6 வாட்டி கண்ணை நோண்ட வரப் போறாளோ...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
சகோதரா ஏன் தமிழ்மணத்தில் மட்டும் இணைத்துள்ளீர்கள் ஏன் வேலைப் பழுவா...
ReplyDeleteபுது வருடத்தில் எம் பழைய உறவுடன் ஒரு புதிய பயணம் தொடங்குவோமா..??
ReplyDelete//ம.தி.சுதா said...
ReplyDeleteசகோதரா ஏன் தமிழ்மணத்தில் மட்டும் இணைத்துள்ளீர்கள் ஏன் வேலைப் பழுவா...
January 2, 2011 8:08 AM //
அதேதான்..
//ம.தி.சுதா said...
புது வருடத்தில் எம் பழைய உறவுடன் ஒரு புதிய பயணம் தொடங்குவோமா..//
மகிழ்ச்சியுடன் தொடரலாம் சகோதரா
unheard news...thanks for sharing
ReplyDeleteWould there be any effects to this eclipse? Just thought to ask, as I assumed you may have done more reading in this topic... thanks
ReplyDeleteப்பாவி தங்கமணி said...
ReplyDeleteWould there be any effects to this eclipse? Just thought to ask, as I assumed you may have done more reading in this topic... thanks//
Your most welcome and thank you so much for your kind comments.
நல்ல தகவல்ங்க சகோ
ReplyDelete