பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டியில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் உயிரணுக்கள் பற்றி சமீபத்தில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளரான பபர்டு பிரின்ஸ் மற்றும் பட்டப்படிப்பு மாணவரான ராபர்ட் ரோஹ்தே இருவரும் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து பபர்டு பிரின்ஸ் கூறியிருப்பதாவது:அண்டார்டிகா பனிக்கட்டியில் ஒரு லட்சம் ஆண்டுக்கும் மேலாக, நான்கு கி.மீ., ஆழம் வரை தோண்டிக் கொண்டு பாக்டீரியாக்கள் உயிரோடு வாழ்வது தெரியவந்துள்ளது.
இந்த உயிரணுக்களை தோண்டி எடுத்து, ஆய்வுக் கூடத்தில் சோதித்ததில், இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தத்துவம் உள்ளது தெரிய வந்தது. இந்த உயிரணுக்கள், பனி உருகி தண்ணீராகத் தேங்கி நிற்கும்போது, அதில் கண்ணுக்குத் தெரியாமல் படிகிறது. ஆக்சிஜன், ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் வேறு பல வாயுக்கள் மூலம் இந்த உயிரணுக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருள் கிடைக்கிறது. இந்நிலையில் எந்த ஒரு உயிரணுவும் கட்டியான பனியிலும், அதாவது 55 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையிலும் உயிரோடு இருக்க முடியும். ஆனால், இந்த கஷ்டமான சூழ்நிலையில், இந்த உயிரணுக்கள் வளர்ச்சியடைவதும், சந்ததியை உருவாக்குவதும் கிடையாது. ஆனால் இது எந்தவிதமான மூலக்கூறுகளாலும் சேதமாவதில்லை. இந்த உயிரணுக்கள் பனிக்கட்டியில் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை உயிர் வாழும் திறம் கொண்டது.இவ்வாறு பிரின்ஸ் கூறினார்.
இந்த ஆராய்ச்சி மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தெளிவாக அறிய முடியும் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
Thanks: Science Magazine

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
//// இது எந்தவிதமான மூலக்கூறுகளாலும் சேதமாவதில்லை. இந்த உயிரணுக்கள் பனிக்கட்டியில் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை உயிர் வாழும் திறம் கொண்டது.இவ்வாறு பிரின்ஸ் கூறினார். ////
ReplyDeleteநன்றி நன்றி நன்றி.... எனக்கொரு புதுமையான தகவல்...
எங்கே சமர்ப்பியுங்களேன் காத்திருக்கிறேன்...
ReplyDeleteThanks for sharing
ReplyDeleteஅருமையான தகவல் நண்பா
ReplyDeleteநல்ல தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி
ReplyDeleteம.தி.சுதா said...
ReplyDelete//// இது எந்தவிதமான மூலக்கூறுகளாலும் சேதமாவதில்லை. இந்த உயிரணுக்கள் பனிக்கட்டியில் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை உயிர் வாழும் திறம் கொண்டது.இவ்வாறு பிரின்ஸ் கூறினார். ////
நன்றி நன்றி நன்றி.... எனக்கொரு புதுமையான தகவல்...//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரன்
----------------------------------
ராம்ஜி_யாஹூ said...
Thanks for sharing//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
-----------------------------------
டிலீப் said...
அருமையான தகவல் நண்பா//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க டிலீப்
-----------------------------------
ஆமினா said...
நல்ல தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரி.
நல்ல தகவல், நன்றி
ReplyDeleteசெந்தழல் ரவி said...
ReplyDeleteநல்ல தகவல், நன்றி
January 16, 2011 8:11 PM///
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
ரொம்ப அருமை நண்பரே.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி பிரபு
ReplyDeleteஉங்களை இங்கே அழைக்கிறேன்.
ReplyDeleteTamil Bloggers Bio-Data
நண்பர் மகாதேவன்
ReplyDelete///இந்த ஆராய்ச்சி மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தெளிவாக அறிய முடியும் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.///
இது முன்னாடியே நாங்க ஹாலிவுட் படத்துல பாத்துட்டோம் மண்ட ஒரு மாதிரியா கோனால பற்க்கும் தட்டுல எல்லாம் வந்தங்க நம்புங்க நண்பா
ஹைதர் அலி said...
ReplyDeleteநண்பர் மகாதேவன்
///இந்த ஆராய்ச்சி மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தெளிவாக அறிய முடியும் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.///
இது முன்னாடியே நாங்க ஹாலிவுட் படத்துல பாத்துட்டோம் மண்ட ஒரு மாதிரியா கோனால பற்க்கும் தட்டுல எல்லாம் வந்தங்க நம்புங்க நண்பா ///
அப்படியா நண்பா நல்லதுதானே.கருத்துக்கு மிக்க நன்றிகள்
நல்ல தகவல், அங்கே டைனசர் முட்ட கிட்ட கிடச்சா (குஞ்சு) பொறித்து வளர்கலாம்.
ReplyDelete:)