மைக்ரோசாப்ட்(Microsoft Office) ஆபிஸ் நமக்கு எவ்வளவு முக்கியமானதோ அதுமாதிரி PDF மென்பொருளும் முக்கியமாகவுள்ளது . நமது அலுவலக தேவையென்றாலும் சரி சொந்த தேவையென்றாலும் சரி, PDF ல் இருந்து வேர்டுக்கு மாற்றிக்கொள்ளவும் மற்றும் விரும்பிய எந்த மொழியிலும், படங்களையும் இணைத்து மென் நூல் தயாரிக்கவும் உதவுகிறது, இந்த PDF24 Creator 2.9 மென்பொருள்.
12.5 MB அளவிலான இந்த இலவச மென்பொருளை கீழ்க்கண்ட தளத்திலிருந்து தரவிறக்கி பயன்படுத்துங்கள் அல்லது தரவிறக்காமல் அந்த தளத்திலேயே கன்வெர்ட் செய்யும் வசதிகூட உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தளத்தில் வேறு பல நல்ல இணையச் செயலிகளும் உள்ளன!
இணையச் சுட்டி : http://en.pdf24.org/
மற்றுமொரு சிறந்த PDF கன்வெர்ட்டரை எனது கடந்த பதிவிலும் இங்கே காணலாம்.
12.5 MB அளவிலான இந்த இலவச மென்பொருளை கீழ்க்கண்ட தளத்திலிருந்து தரவிறக்கி பயன்படுத்துங்கள் அல்லது தரவிறக்காமல் அந்த தளத்திலேயே கன்வெர்ட் செய்யும் வசதிகூட உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தளத்தில் வேறு பல நல்ல இணையச் செயலிகளும் உள்ளன!
இணையச் சுட்டி : http://en.pdf24.org/
மற்றுமொரு சிறந்த PDF கன்வெர்ட்டரை எனது கடந்த பதிவிலும் இங்கே காணலாம்.

thanks!
ReplyDeleteநல்ல தகவல் ஒன்று இது பலருக்கு பயன்படும்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..
எனது தளத்தில் இனி பிரச்சனை வராது அடுத்த பதிவு ஒழுங்காய் வரும் சகோதரா...
ReplyDeleteSamudra said...
ReplyDeletethanks!///
நன்றி
ம.தி.சுதா said...
ReplyDeleteஎனது தளத்தில் இனி பிரச்சனை வராது அடுத்த பதிவு ஒழுங்காய் வரும் சகோதரா.//
சரிவரட்டும் சரி பார்ப்போம் சகோதரம்
நன்றி
அருமையாக உள்ளது ,இன்னும் தொழில் நுட்பத் தகவல்களை எழுதுங்கள்.
ReplyDeleteஉருத்திரா said...
ReplyDeleteஅருமையாக உள்ளது ,இன்னும் தொழில் நுட்பத் தகவல்களை எழுதுங்கள்.
January 10, 2011 3:37 PM //
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
நண்பா நல்லாதான தேடுற..
ReplyDeleteசூப்பர்.
சென்ஞரி க்கு வாழ்த்துக்கள்
டிலீப் said...
ReplyDeleteநண்பா நல்லாதான தேடுற..
சூப்பர்.
சென்ஞரி க்கு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நண்பா
சகோதரம் இப்ப சரி தானே...
ReplyDeleteநல்ல பகிர்வுங்க
ReplyDeleteஆமினா said...
ReplyDeleteநல்ல பகிர்வுங்க//
January 11, 2011 6:30 AM
நன்றி சகோதரி
ம.தி.சுதா said...
ReplyDeleteசகோதரம் இப்ப சரி தானே...
January 10, 2011 10:29 PM//
ஆம் வருகிறேன்
மிக நல்ல தகவல்.
ReplyDeleteமிக்க நன்றிங்க.
மிக பயனுள்ள தகவல்.... உங்களுக்கு என் நன்றி.
ReplyDeleteபயனுளள் தகவல
ReplyDeleteதங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கல்.
ReplyDeleteபலருக்கும் பயன்படும் தகவல்...
ReplyDeleteசி. கருணாகரசு said...
ReplyDeleteதங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கல்//
தங்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
Harini Nathan said...
ReplyDeleteபலருக்கும் பயன்படும் தகவல்.//
மிக்க நன்றிகள் Harini
முனைவர்.இரா.குணசீலன் said...//
ReplyDeleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
போன பதிவும் இப்போதுதான் படித்தேன் இரண்டுமே மிக்க பயனுள்ளது. நன்றி நண்பரே♥♥♥...
ReplyDeleteசகொதரா தங்களை தொடர்பதிவிற்க அழைத்துள்ளேன்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
அருமையான தகவல் நன்றி
ReplyDeleteபலே பிரபு said...
ReplyDeleteபோன பதிவும் இப்போதுதான் படித்தேன் இரண்டுமே மிக்க பயனுள்ளது. நன்றி நண்பரே♥♥♥...
January 12, 2011 9:10 PM//
மிக்க நன்றி நண்பா
----------------------------------
ம.தி.சுதா said...
சகொதரா தங்களை தொடர்பதிவிற்க அழைத்துள்ளேன்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..//
மிக்க நன்றி சகோதரம்
----------------------------------
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான தகவல் நன்றி
January 14, 2011 9:07 AM //
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்