இன்றைய கணினி உலகில் விண்டோஸ் இயக்குதளத்தின் ஆதிக்கமே உலகெங்கும் காணப்படுகின்ற போதிலும் அதற்கு போட்டியாக உபுண்டு இயங்குதளம்தான் உள்ளது என்பதை யாவரும் அறிந்ததே.
தற்பொழுது சிறப்பான தொழினுட்ப்பத்தோடும் பல புதிய வசதிகொளோடு உபுண்டு 11.04 என்ற புதிய பதிப்பை அந்நிறுவனம் வெளியிட்ட்டுள்ளது இப்புதிய தொகுப்பின் மூலம் உபுண்டு இயங்குதள பாவனையாளர்கள் முற்றிலும் புதியதொரு அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியுமென அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதைவிட இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் உபுண்டு இயங்குதளம் என்றும் எப்பொழுதும் முற்றிலும் இலவசமே அதாவது உபுண்டு ஒரு ஏழைகளின் நண்பன் என்றும் கூடக் கூறலாம்.
இதன் புதிய பதிப்பை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

நானும் கேள்விப்பட்டேன் அண்ணாச்சி எங்களுக்கு திருடிய உதவுது பகிர்வக்கு மிக்க நன்றிகள்...
ReplyDeleteகருத்துக்கு நன்றி தம்பி
ReplyDeleteஉபுண்டின் புதிய வேர்சன் தான் நானும் பாவிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் லோட் ஆகி ஸ்ரக் ஆகி விடுகிறதே, ஏன் நண்பா?
ReplyDeleteதகவலுக்கு நன்றிகள் சகோ.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநிரூபன் said...
ReplyDeleteஉபுண்டின் புதிய வேர்சன் தான் நானும் பாவிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் லோட் ஆகி ஸ்ரக் ஆகி விடுகிறதே, ஏன் நண்பா?///
அப்படியா மறுபடியும் இன்ஸ்டால் பண்ணிப்பார்க்கவும் முடிந்தவரை பழைய கணனிகளில் உபுண்டு மாத்திரம் பயன்படுத்தவும்.
சரிவரவில்லை என்றால் தங்களின் கணணி விபரத்திட்க்கு ஏற்றவாறு இங்கே உபுண்டுவின் உதவிப்பக்கத்தில் சென்று பாருங்கள்.
http://ubuntuforums.org/forumdisplay.php?f=333
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Thanks for the info thala... I have some problem in my Microsoft Indic Tamil language input tool.
ReplyDeleteOne small request...
Whenever i open your site in my office, i see some esagupisagaana pop-ups are opening. Can you please help to check this, as it's disturbing and exposes danger.
Anyway thanks for the post.
Really ? I don't thing so it is from my site!
ReplyDeleteHow ever, Can you please review it in the Chrome or Internet explore 9.
Let me know if revert back the same error.
Thanks for your comment.