‎ ‎ தகவல் துளிகள்: சிறுவர்களுக்கான படம் வரையும் மென்பொருள் தமிழில்

Saturday, May 14, 2011

சிறுவர்களுக்கான படம் வரையும் மென்பொருள் தமிழில்

டுக்ஸ்  பெயிண்ட் (Tux Paint) எனும் பெயர்கொண்ட இந்த  மென்பொருள் உலகெங்கிலுமுள்ள அநேகமான சிறுவர்களை வெகுவாக தன்பக்கம் கவர்ந்து இழுத்துக்கொண்டிருக்கின்றது. சாதாரணமாக விண்டோஷுடன் வரும் பெயிண்ட் மென்பொருளைவிட பல பல வசதிகள் உள்ளன, இதன்  மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் எங்கள் அழகுத் தமிழிலும்  பயன்படுத்துவதற்க்கு வசதியாக உள்ளதென்பதாகும். 


அனைவரது கணணியிலும் இருக்கவேண்டிய இந்த மென்பொருளை இங்கிருந்து தரவிறக்கிகொள்ளுங்கள். தரவிறக்கியதும் திறக்கும் விண்டோவில் கீழே படத்தில் உள்ளவாறு Languages பொத்தானை அழுத்தி Tamil என்பதை தெரிவுசெய்து அடுத்து apply யை கொடுத்துவிடவும் அவ்வளவுதான்.
மேலும் விரிவாக இங்கே விடியோவில் காணலாம்.


13 comments:

  1. அண்ணா வீடியோவும் பார்த்தேன் பெய்ன்டை விட அருமையாக உள்ளது... நான் பெயிண்டையே ஸ்கிறின் சொட் எடுத்ததை பேஸ்ட் பண்ணத் தான் பயன்படுத்துவேன்... எனக்கும் படம் வரைதலுக்கும் எட்டாப் பொருத்தம்....

    ReplyDelete
  2. ஆனால் ஒன்று இது பலருக்கு உதவும் அதனால் வதனப்பத்தகத்தில் பதிந்து விடுகிறேன்...

    ReplyDelete
  3. அண்ணா எங்க இன்ட்லி...

    ReplyDelete
  4. @♔ம.தி.சுதா♔ said...
    அண்ணா எங்க இன்ட்லி..

    சரி செய்துவிட்டேன் கருத்துகளுக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள பதிவு...நன்றி...

    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  6. தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வருகை இனிதாகுக

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு . பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. இந்த பதிவை இன்றுதான் வேறு வலைதளத்திலும் பார்த்தேன்...

    ReplyDelete
  9. @மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
    இந்த பதிவை இன்றுதான் வேறு வலைதளத்திலும் பார்த்தேன்..///


    ஆம் நண்பா நாம் எவ்வளவுதான் கஸ்ற்றப்பட்டு பதிவு எழுதினாலும் நிறையப்பேர் நோகாம அதை காப்பியடித்துவிடுகின்றார்கள் இவர்கள் எப்பதான் திருந்துவார்களோ தெரியாது.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

    ReplyDelete
  10. இங்கே எனது பதிவு காப்பியடிக்கப்பட்டுள்ளது

    http://usetamil.forumotion.com/t13286-topic

    ReplyDelete
  11. நல்ல தகவல் அண்ணா

    ReplyDelete
  12. Tip about the computer is very useful to us and simply super.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...