‎ ‎ தகவல் துளிகள்: நினைவூட்டும் மோதிரம்

Saturday, November 26, 2011

நினைவூட்டும் மோதிரம்

இன்றைய வேகமான உலகத்தில் மனிதனுடைய  அன்றாட  வாழ்க்கையும் அவிசரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.இந்நேரத்தில்  எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்வது என்பது கொஞ்சம் கஸ்ரம்தான்! நமது திருமண நாள்,(கணவன் & மனைவி) பிள்ளகைளின் பிறந்த நாள்கள் போன்ற முக்கியமான நாட்களைக்   கூட மறந்துவிட்டு, ஐயோ" மறந்து போய்ச்சே! என்று புலம்புவோர் நம்மில் பலருண்டு.


இவர்களுக்கு உதவுவதற்காகத்தான் வந்துள்ளது, இந்த  'நினைவூட்டும் மோதிரம்'. இந்த மோதிரத்தின் உள்ளே உள்ள அமைப்பில், ஆண்டில் ஒரு முக்கிய நாளை நாம் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட முக்கிய தினத்துக்கு முந்தைய நாள், இந்த 'நினைவூட்டும் மோதிரத்தின்' ஒரு பகுதி 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்குச் சூடாகி, 10 நொடிகள் நமது மோதிர விரலைச் சுடுமாம். தொடர்ந்து அந்த நாள் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 'சுட்டு'க் கொண்டே இருக்குமாம்.

இதற்க்கு மேல் ஞாபகம் வராமல் போகுமா என்ன? 



*என்னை மீண்டும் பதிவெழுத அழைத்த வலைச்சரம் அன்பு பலேபிரபு க்கு மிக்க நன்றிகள்.

6 comments:

  1. அண்ணே இவ்வளவு தகவலையும் ஒழிச்சு வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறிங்க...

    அம்மாவோட நலம் எப்படி?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கடவுள்களை தொலைத்து விட்டோம்

    ReplyDelete
  2. இறைவனின் அருளால் அம்மா சிறந்த நலம். அன்பு மறவாத தம்பிக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. இதற்க்கு மேல் ஞாபகம் வராமல் போகுமா என்ன?


    அருமையான நினைவூட்டல் பகிர்வுடன் மீண்டும் பதிவுலகத்துக்குள் வந்து பதிவிட்டமைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. சுட்டு விடும் நினைவுகள்!!

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா சுட்டா நினைவுல கோபம் தானே வரும்?

    திரும்ப வந்தமைக்கு நன்றி அண்ணா. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது எழுதுங்கள்.

    ReplyDelete
  6. அப்ப கூட சில பேர் மோதிரம் சுடுதுன்னு கழட்டி வச்சுட்டு மறப்பாங்களா இருக்கும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...