பழைய கற்கால மனிதனின் காலம் -கி.மு. 9000 வரை

1. பழைய கற்கால மனிதனின் காலம் .
கி.மு. 9000 வரை
2. பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடம் எது?
குகைகள்
3. பழைய கற்கால மக்களின் தொழில் என்ன?
வேட்டையாடுதல்

4. பழைய கற்கால மக்கள் இறந்தவர்களை என்ன செய்தனர்?
புதைத்தனர்
5. பழைய கற்கால ....................... ன் பயனை அறிந்து இருந்தனர்.
நெருப்பின்
6. பழைய கற்கால மக்கள் .
நாடோடிகள்
7. மத்திய கற்கால மனிதனின் காலம் எதிலிருந்து எதுவரை
என கணிக்கப்படுகிறது?
கி.மு. 8000 முதல் கி.மு. 3000 வரை
8. மத்திய கற்கால மனிதனின் தொழில் யாவை?
வேட்டையாடுதல், மீன்பிடித்தல், உணவு சேகரித்தல்
9. கற்கால மற்றும் மத்திய கற்கால மக்கள் அறிந்த கலை எது?
ஓவியம் தீட்டுதல்
10. மத்திய கற்கால மக்கள் தேர்ச்சியடைந்த தொழில் எது?
மிருகங்களை பழக்குதல்
11. புதிய கற்கால மக்கள் ................... மேற்கொண்டவர்கள்
நிலையான வாழ்வை
12. புதிய கற்கால மக்களின் இதர தொழில்கள் யாவை?
மட்பாண்டம் செய்தல், களிமண கற்கள் செய்தல்
13. புதிய கற்கால மனிதனின் கண்டுபிடிப்பு எது?
சக்கரம்
14. புதிய கற்கால மக்கள் இறந்தவர்களை என்ன செய்தனர்?
புதைத்தனர்


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,