வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்.

# பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி
# தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பந்தமடை
# தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி
# 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் – மூங்கில்
# சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள்,
உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
# சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்
# முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை
# இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்
# மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை
# இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்
தொல்காப்பியம்
# சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
# நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்
தொல்காப்பியம்
# வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்
# பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்
# மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட் மீட்டர்
# கடலின் ஆழம் அறிய – சோனா மீட்டர்
# விமானங்களின் வேகத்தை அறிய – டேக்கோ மீட்டர்
# கார் ஒடும் வேகத்தை அறிய – ஸ்பீடோ மீட்டர்
# இரத்த அழுத்தத்தை அளக்க – பிக்மோ மானோ மீட்டர்
# குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் – கிரியோஜனிக்
# செல்லியல் – சைட்டாலஜி
# விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு – அனாடமி
# காற்றில் திண்ம பொருளின் இயக்கம் – அக்ரோடைனமிக்ஸ்
# ஒலியியல் – அக்கவுஸ்டிக்ஸ்
# தொல்பொருள் ஆராய்ச்சி – ஆர்க்கியாலஜி
# சூரிய வைத்தியம் – ஹெலியோதெரபி
# நோய் இயல் – பேத்தாலஜி
# உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் – ரூமட்டாலஜி
# உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் – யூராலஜி
# மலைச் சிகரங்கள் பற்றியது – ஓராலஜி
# கனவுகள் பற்றிய ஆராய்ச்சி – ஒனிராலஜி
# மருந்தியல் – ஃபார்மகாலஜி
# உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது – ஆன்காலஜி
# பட்டுப்பூச்சி வளர்ப்பு – செரிகல்சர்
# மீன்வளர்ப்பு – ஃபிஸிகல்சர்
# உளவியல் – சைக்காலஜி
# மொழியியல் – ஃபினாலஜி


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,