சாகித்ய அகாடமி விருது

📚
சாகித்ய அகாடமி விருது
ஆண்டு
நூல் ஆசிரியர்

🔹2014அஞ்ஞாடி
பூமணி புதினம்
🔹2013கொற்கை (நூல்)
ஜோ டி குரூஸ்
புதினம்
🔹2012 தோல்
டி. செல்வராஜ் புதினம்
🔹2011 காவல்கோட்டம்
சு. வெங்கடேசன்
புதினம்

🔹2010 சூடிய பூ சூடற்க
நாஞ்சில் நாடன்
சிறுகதைகள்
🔹2009 கையொப்பம் புவியரசு
கவிதை
🔹2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி
சிறுகதைகள்
🔹2007 இலையுதிர்காலம்
நீல. பத்மநாபன்
புதினம்
🔹2006 ஆகாயத்திற்கு அடுத்த வீடு         மு. மேத்தா
கவிதை
🔹2005 கல்மரம்       திலகவதி ஐ .பி.எஸ்
புதினம்
🔹2004 வணக்கம் வள்ளுவ
ஈரோடு தமிழன்பன்
கவிதை
🔹2003 கள்ளிக்காட்டு இதிகாசம்
வைரமுத்து
புதினம்
🔹2002 ஒரு கிராமத்து நதி 
சிற்பி .பாலசுப்ரமணியம்
கவிதை
🔹2001 சுதந்திரதாகம் சி. சு. செல்லப்பா
புதினம்
🔹2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்
தி. க. சிவசங்கரன்
விமர்சனம்
🔹1999 ஆலாபனை
அப்துல் ரகுமான்
கவிதை
🔹1998 விசாரணைக் கமிஷன்
சா. கந்தசாமி
புதினம்
🔹1997 சாய்வுநாற்காலி
தோப்பில் முகமது மீரான்
நாவல்
🔹1996 அப்பாவின் சினேகிதர்
அசோகமித்திரன்
சிறுகதைகள்
🔹1995 வானம் வசப்படும்
பிரபஞ்சன்
புதினம்
🔹1994 புதிய தரிசனங்கள்
பொன்னீலன்
புதினம்
🔹1993 காதுகள்
எம். வி. வெங்கட்ராம்
புதினம்
🔹1992 குற்றாலக்குறிஞ்சி
கோவி. மணிசேகரன்
புதினம்
🔹1991 கோபல்லபுரத்து மக்கள்
கி. ராஜநாராயணன்
புதினம்
🔹1990 வேரில் பழுத்த பலா
சு. சமுத்திரம்
புதினம்
🔹1989 சிந்தாநதி
லா. ச. ராமாமிர்தம்
சுயசரிதை
🔹1988 வாழும் வள்ளுவம்
வா. செ.குழந்தைசாமி
இலக்கிய விமர்சனம்
🔹1987 முதலில் இரவு வரும்
ஆதவன்
சிறுகதைகள்
🔹1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
க.நா.சுப்பிரமணியம்
இலக்கிய விமர்சனம்
🔹1985 கம்பன்: புதிய பார்வை
அ. ச. ஞானசம்பந்தன்
இலக்கிய விமர்சனம்
🔹1984 ஒரு காவிரியைப் போல
லட்சுமி (திரிபுரசுந்தரி)
புதினம்
🔹1983 பாரதி : காலமும் கருத்தும்
தொ. மு. சி.ரகுநாதன்
இலக்கிய விமர்சனம்
🔹1982 மணிக்கொடிகாலம்
பி. எஸ். இராமையா
இலக்கிய வரலாறு
🔹1981 புதிய உரைநடை
மா. இராமலிங்கம்
விமர்சனம்
🔹1980 சேரமான் காதலி
கண்ணதாசன்
புதினம்
🔹1979 சக்திவைத்தியம்
தி. ஜானகிராமன்
சிறுகதைகள்
🔹1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
வல்லிக்கண்ணன்
விமர்சனம்
🔹1977 குருதிப்புனல்
இந்திரா பார்த்தசாரதி
புதினம்
🔹1975 தற்காலத் தமிழ் இலக்கியம்
இரா. தண்டாயுதம்
இலக்கிய விமர்சனம்
🔹1974 திருக்குறள் நீதி இலக்கியம்க. த. திருநாவுக்கரசு
இலக்கிய விமர்சனம்
🔹1973 வேருக்குநீர் ராஜம் கிருஷ்ணன்
புதினம்
🔹1972 சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன்
நாவல்
🔹1971 சமுதாய வீதி
நா. பார்த்தசாரதி
புதினம்
🔹1970 அன்பளிப்பு
கு. அழகிரிசாமி
சிறுகதைகள்
🔹1969 பிசிராந்தையார் பாரதிதாசன்
நாடகம்
🔹1968 வெள்ளைப்பறவை
அ. சீனிவாச ராகவன்
கவிதை
🔹1967 வீரர் உலகம்
கி. வா. ஜெகநாதன்
இலக்கிய விமர்சனம்
🔹1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும. பொ. சிவஞானம்
சரிதை நூல்
🔹1965 ஸ்ரீராமானுஜர்
சி.ஸ்ரீ. ஆச்சார்யா
சரிதை நூல்
🔹1963 வேங்கையின் மைந்தன்
அகிலன்
புதினம்
🔹1962 அக்கரைச் சீமையிலே
மீ. ப. சோமு
பயண நூல்
🔹1961 அகல்விளக்கு
மு. வரதராசன்
புதினம்
🔹1958 சக்கரவர்த்தித் திருமகன்
கி இராஜ கோபாலாச் சாரியார்
உரைநடை
🔹1956 அலை ஓசை
கல்கி
புதினம்
🔹1955.தமிழ் இன்பம் .ரா. பி. சேதுப்பிள்ளை
கட்டுரை