தலைமைத் தேர்தல்அதிகாரி

இராஜாராம் மோகன்ராய் பிரம்மசமாஜத்தை தோற்றுவித்த ஆண்டு- 1828
நாட்டிய மங்கையின் வெங்கலஉருவச்சிலைகண்டெடுக்கப்பட்டுள்ள நகரம் -மொகஞ்சதாரோ
இந்தியாவின் எந்த மாநிலம்சர்க்கரைக் கிண்ணம் எனஅழைக்கப்படுகிறது -உத்திரபிரதேசம்
இன ஒதுக்கல் கொள்கைமுடிவிற்கு வந்த ஆண்டு - 1990

சார்க் அமைப்பின் முதல் பொதுச்செயலாளர் - ஆஷான்
எந்த ஆண்டு இந்தியா முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில்தங்கம் வென்றது - 1928
தேர்தல் ஆணையருக்குஇணையாக அதிகாரம்கொண்டிருப்பவர் - உச்சநீதிமன்றநீதிபதி
நர்மதை, தபதிநதிகளுக்கிடையே காணப்படும்மலை - சாத்பூரா மலைகள்
மஸ் கோப்பை எந்தவிளையாட்டுக்குப் பரிசாகத்தரப்படுகிறது - பேட்மின்டன்
மாநிலத் தேர்தல்நடவடிக்கைகளை மேற்பார்வைசெய்பவர் - தலைமைத் தேர்தல்அதிகாரி
1916-ம் ஆண்டு அன்னிபெசன்ட்அம்மையார் ஹோம்ரூல்இயக்கத்தை தோற்றுவித்த இடம் -சென்னை
ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆரதிசாகா
இந்தியத் தேர்தல் ஆணையம்அமைந்துள்ள இடம் - தில்லி
நமது நாட்டின் பழம் பெரும்சமயம் - வேத சமயம்
தேம்பாவணியோடுதொடர்புடைய மதம் - கிறிஸ்துவமதம்
ஆண்களின் கோலாட்டம்எனப்படும் தமிழகநாட்டுப்புறக்கலை - கழியாட்டம்
சங்க காலத்தில் புனித மரமாகஎந்த மரம் கருதப்பட்டது - வேம்பு
பைபிளை தமிழில்மொழிபெயர்த்தவர் யார் - ஆறுமுகபாவலர்
பண்டைய ரோமானியநாகரிகத்தின் மைய இடம் -இத்தாலி
அன்னை தெரசா பிறந்த நாடு -யூகோஸ்லேவியா
யூதர், இஸ்லாமியர், கிருத்தவர்ஆகியோருக்கு பொதுவானபுனிதத் தலம் - ஜெருசலேம்
இந்திய துணைக்கண்டத்தின்மிகச் சிறிய நாடு - பூடான்
கரிகாற் சோழனின் வேறு பெயர்- திருமாவளவன்
தமிழ்நாட்டில் மிக நீளமானரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது -விருதுநகர்
தமிழக கடற்கரையின் நீளம்எவ்வளவு - 1076 கி.மீ
காமன்வெல்த் நாடுகளின்கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் - 54
உத்தரப் பிரதேசத்தின் பிரபலநடனம் - நௌதாங்கி
பாண்டியர்களின் தலைநகரம் -மதுரை
முதன்முதலில் திருவாசகத்தைஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்யார்  -ஜி.யு.போப
ஐ.நா.சபையில்உறுப்பினராகாத ஆசிய நாடு -மங்கோலியா
சிற்றன்னை என்பதன் பொருள் :கையேயி
பதி என்பதன் பொருள் : ஊர்
மாயவன் பொருள் :திருமால்
பலவகை வண்ணமும் மனமும் நிறைந்த
மலர்கள் தொடுப்பது :கதம்பம்
K :கதம்பம் என்பது கலம்பகமாக திரிந்தது
என சொன்னது : உ வே சா
தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் :நந்தி
கலம்பாகம்
முக்கூடர் பள்ளு எந்த இறைவன் மீது
பாடப்பட்டது :அழகர்
சைவ வைணவங்கலை இணைக்கும் நூல் :
முக்கூடர்பள்ளு
பாஞ்சாலி சபதம் எத்தனை சறுக்கம்
கொண்டது :மூன்று
கலைமகள் பொருள் :பாரதி
இருபதாம் நூற்றண்டின் இலக்கிய
மறுமலர்ச்சி வித்திட்டது யார் :பாரதி
யாம் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி
தமிழ் என சொன்னவர் :பாரதி
வானிதாசன் பிறந்த ஊர் :வில்லியனுர்
தமிழ் பிரஞ்சு கையகர முதலி
வெளியிட்டவர் : வானிதாசன்
செவாலியர் விருது பெற்றவர் :
வானிதாசன்
. இமயம் எங்கள் காலடியில் என்னும்
நூலை எழுதியது :மோகணரங்கள்
. தாராபாரதி எழுதிய நூல் :புதிய
விடியல்
மரபு கவிதையின் வேர் பார்த்தவர்
ப்துல் ரகுமான்
தண்டமில் ஆசான் :சீத்தலைச் சத்தணார்
ரட்சனியம் பொருள் :ஆன்ம ஈடேர்ரம்
காசினி பொருள் :உலகம்
. தொல்காப்பிம் : 3 அதிகாரம் 27 இயல்கள்
1610 நூற்பா
சிலப்பதிகாரம் காண்டம் 30 காதை 5001
வரி
மணிமேகலை :30 காதை 4755 வரி
தேம்பாவனி காண்டம் 36படலம் 3615
பாடல்
கம்பராமாயணம் :6 காண்டம் 118 படலம் 10589
பாடல்
சீவக சிந்தாமணி : 13 இலம்பகம் 3145 பாடல்
ராவண காவியம் :5 காண்டம் 57 படலம் 3100
விருத்தம்
பெரிய புராணம் :2 காண்டம் 13 சறுக்கம்
4286 பாடல்
ஏசுகாவியம் :149 அதிகாரம் 810 விருத்தம்
2346 அகவடி
: அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன ?
லுஃப்ட்வாஃபே(Luftwaffe)
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?
கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்
முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?
ஸ்கந்தா.
எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)
தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
பிராமி வெட்டெழுத்துகள்.
எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?
தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
ஜெலோடோலாஜி(Gelotology)  என்றால் என்ன?
சிரிப்பை பற்றிய படிப்பாகும்
எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும் 29551 சொற்களையும் கொண்டுள்ளது.
யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.
போலியோ சொட்டு மருந்து கண்டு பிடித்தவர் யார் : ஆல்பிரட்  சால்வின்
அம்மை  தடுப்பூசி மருந்தை கண்டறிந்தவர் யார் : எட்வர்ட் ஜென்னர்
குளோரோ மைசின் எந்த நோய்க்கு பயன்படுகிறது ; டைபாய்டு
ஓசோன் மண்டல துளை ஏற்பட காரணமாக இருந்த வாயு எது ; குளோரோ புளோரோ கார்பன்
பரிணாமக் கொள்கையை கூறியவர் யார் : டாக்டர் சார்லஸ் டார்வின்
இருசொல் பெயரிடு முறையை நடைமுறை படுத்தியவர் யார் : காரல் லின்னேயஸ்
காரல் லின்னேயஸ் எழுதிய நூல் எது ? : சீபசஸ் பிலான்ட்ரம் 
இந்தியாவின் தேசிய ஹெர்பேரியம் எங்கு உள்ளது ; கொல்கத்தா
ஹெர்பேரியம் என்பது என்ன ; உளர் தாவரங்களின் தொகுப்பு
உலகின் மிகப் பெரிய ஹீர்பாரியம் எங்கு அமைந்துள்ளது : இங்கிலாந்து
வாஸ்குளார்  தாவரங்கள் என்று அலைக்கபடுவது எது : அண்டியோஸ் ஷ்பெர்ம்கள்
அயனிபிணைப்பு  பற்றி கூறியவர் யார் :  கோசல்
நேர்மின்  தன்மை கொண்ட அலோகம் எது : ஹைட்ரஜன்
உலோக ஆக்சைடுகள் எத்தகைய தன்மை கொண்டவை : காரத் தன்மை
அலோக ஆக்சைடுகள் எத்தகைய தன்மை கொண்டவை : அமிலத்  தன்மை
இருளில் ஒளிரும் உலோகம் எது ; வெண் பாஸ்பரஸ்
உடலின் அமில கார சமநிலையை நிலையாக வைப்பது எது : நியுக்ளிக் அமிலம், புரதம்
புரத சேர்க்கையில் ஈடுபடுவது : R.N.A.
வாகனங்களில் புகையில் காணப்படும் நச்சு வாயு யாது : கார்பன் மோனாக்சைடு
ரேயான் என்பது என்ன : செயற்கை இழை
  தமிழின் முதல் சிறுகதை எது?   குளத்தங்கரை அரச மரம்    குளத்தங்கரை அரச மரம்
 
  முருகன் அல்லது அழகு என்னும் நூலின ஆசிரியர் யார்?   திரு.வி.க    திரு.வி.க
 
தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?   மறைமலையடிகள்    மறைமலையடிகள்
 
   கமகப்பிரியா என்பது யாருடைய புனைப்பெயர்?   கண்ணாதாசன்    கண்ணாதாசன்

விஷ்ணுசித்தர்�என்று அழைக்கப்படுபவர் யார்?   பெரியாழ்வார்    பெரியாழ்வார