தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் - ஜி.யு.போப்

1. கண்ணகி பொருள் :கண்கலல் நகுபவள்
2. மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
3. பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
4. வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்

5. நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்
6. நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்
7. தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் ஜி.யு.போப்
8. தமிழ் மாணவன் யார் ஜி.யு.போப்
9. நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்
10. கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை
11. நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்
12. தைரியநாதன் யார் வீரமாமுனிவர்
13. தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்
14. முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு
15. வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
16. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்
17. கம்பர் பிறந்த ஊர் ஏத? தேரெழுந்தூர்
18. வழி நூல் எது கம்பராமாயணம் பெரியபுராணம்
19. இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368
20. புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார்
21. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் யார் கவிமணி
22. வருகை பருவம் ஆசிரியர் யார் குமரகுருபரர்
23. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி
24. புதுக்கவிதை தந்தை யார் பாரதியார்
25. பாவணார் கோட்டம் செயல்படும் இடம் எது ராசபாளையம்
26. தனித்தமிழ் ஊற்று யார் பாவணார்
27. விழுதும் வேரும் ஆசிரியர் யார் பாரதிதாசன்
28. சரயுநதி பாயும் இடம் எது உ.பி
29. மதி என்ற சொல்லின் பொருள் என்ன நிலவு
30. பேட்டி எம்மொழி சொல் உருது
31. ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் எது தற்காலிக காவல் விடுப்பு
32. பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் எது புறநகர்
33. வில்லிபுத்துராரை ஆதரித்தவர் யார் வரபதி ஆட்கொண்டான்
34. தமிழ் விருந்து ஆசிரியர் யார் ரா.பி.சேதுபிள்ளை
35. புகழேந்தி பிறந்த ஊர் எது பெருங்களத்தூர்
36. முதல் செயல்திட்ட வரைவாளர் யார் லவ்லேஸ்
37. திலகர் புராணம் எழுதியவர் யார் அசலாம்பிகை அம்மையார்
38. தென்னாட்டின் ஜான்ராணி யார் அஞ்சலையம்மாள்
39. ஒன்றே சூலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் யார் திருமூலர்
40. தேம்பாவணி-ஜ பிரித்து எழுதுக தேம்பா+அணி
41. பொன்னி நதி என அழைப்பது எந்த நதி காவேரி
42. வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் சினையாகு பெயர்
43. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை யார் கந்தசாமி
44. மதங்க சூளாமணி ஆசிரியர் யார் விபுலானந்தர்
45. நந்தனார் சரிதம் யாருடையது கோபால கிருஷ்ண பாரதி
46. மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு 1891
47. ராம நாடகம் நூல் ஆசிரியர் யார் அருணாசல கவிராயர்
48. நாடககலை, காட்சிதிரை,நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது எந்த நூல் சிலப்பதிகாரம்
49. நாடகம் பிரித்து எழுதுக:- நாடு+அகம்
50. கண்ணகி புரட்சி காப்பியம் யார் எழுதியது பாரதிதாசன்
51. தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
52. தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
53. தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
54. தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
55. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
56. தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
57. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
58. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
59. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
60. தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
61. தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
62. தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
63. தமிழ்த்தாத்தா - உ.வே.சா
64. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
65. தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
66. தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
67. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
68. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
69. தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
70. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
71. தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
72. தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
73. தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
74. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
75. தமிழில் பாரதம் பாடியவர் – வில்லிபுத்தூரார்
76. தமிழில் முதல் சதக இலக்கியம் – திருச்சதகம்
77. தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
78. தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் -
மாயூரம் வேத நாயகர்
79. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
80. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
81. தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
82. தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
83. தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
84. தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
85. தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
86. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
87. தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
88. தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
89. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
90. தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
91. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
92. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
93. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
94. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
95. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
96. தானைமறம் – தும்பை
97. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
98. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
99. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
100. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்