மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்

மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்
தேவாரம்    - சுந்தரர்
சீறாப்புராணம் - உமறுப்புலவர்
இரட்சண்ய யாத்ரிகம் - கிருஷ்ண  பிள்ளை
சுவடி      - நூல்
வெய்வோன் - கதிரவன்

செட்டு     - சிக்கனம்
சிந்தை    - உள்ளம்
குறிஞ்சி -கபிலர்    - மலை
முல்லை -பேயனார்     - காடு
மருதம்;  -ஓரம்போகியார் - வயல்
நெய்தல் -அம்மூவனார்  - கடல்
பாலை  - ஓதலாந்தையார்-பாலைவனம்
மணிமேகலை      - பௌத்தம்;
நீலகேசி          - சமணம்
இரட்சண்யயாத்திரிகம்-கிறித்துவம்
சீறாப்புராணம்      - இசுலாம்
குயில்பாட்டு - பாரதியார்
அழகின்சிரிப்பு-பாரதிதாசன்
துறைமுகம் - சுரதா
பால்வீதி- அப்துல்ரகுமான்
புத்தகசாலை - பாரதிதாசன்
தீக்குச்சிகள்  - அப்துல் ரகுமான்
சிக்கனம்    - சுரதா
காடு       - வாணிதாசன்
சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள்
சீவகசிந்தாமணி- திருத்தக்க தேவர்
குண்டலகேசி  - நாதகுத்தனார்
மணிமேகலை - சீத்தலைசாத்தனார்
குறிஞ்சி - யாமம்  
முல்லை - மாலை  
மருதம் - வைகறை
நெய்தல் - ஏற்பாடு  
இராசராசசோழனுலா-ஒட்டக்கூத்தர்
திருவேங்கடத்தந்தாதி-பிள்ளை பெருமாள் அய்யங்கார்
மதுரைக்கலம்பகம்-குமரகுருபரர்
முக்கூடற்பள்ளு-ஆசிரியர் இல்லை
கம்பர்           - திருவழுந்தூர்
வரதநஞ்சையப்பிள்ளை-தாரமங்கலம்
வெ.இராமலிங்கனார் - மோகனூர்
தினை- மிகச்சிறிய அளவு
பனை - ஒரு பேரளவு
சால்பு - நிறை பண்பு
துப்பு  - பற்றுக்கோடு கம்பர்        -  இராமாயணம்
வரதநஞ்சையப்பிள்ளை-தமிழ்க்குறவஞ்சி
வெ.இராமலிங்கனார்- நாமக்கல் கவிஞர் பாடல்கள்
மடவார்   - அறிவிலிகள்
ஓரால்    - நீக்குதல்
பொன்றும் - அழியும்
விருந்து  - புதியதாய் வந்தவர் ஒல்காமை  - தளராமை
விழுமம்    - துன்பம்
திண்ணியார் - வலியர்
வீறு      -  சிறபபு செறுவார்    -  பகைவர்
ஒட்பம்      -  அறிவுடைமை
உய்ப்பதுதூம் - செலுத்துவது
பேதைமை   - அறிவின்மை