இலக்கணக் குறிப்பு

1 வாழ்த்துவம் தன்மைப்பன்மை வினைமுற்று
2 கயன்முள் ஆறாம் வேற்றுமைத் தொகை
3 ஒழுகு நீர் வினைத் தொகை
4 ஒரீ இ சொல்லிசை அளபெடை

5 தாமரைக் கண்கள் உவமைத் தொகை
6 சோணாடு சோழனாடு என்பதன் மரூஉ
7 பொன்னடி உவமைத் தொகை
8 படர் முகில் வினைத் தொகை
9 தீராத எதிர்மறைப் பெயரெச்சம்
10 வாழிய வாழிய அடுக்குத் தொடர்
11 மாஞாலம் உரிச்சொற்றொடர்
12 கூர்ம்படை பண்புத் தொகை
13 முhமலை உரிச்சொற்றொடர்
14 செய்கஃதருகஃகொணர்க வியங்கோள் வினைமுற்று
15 கருங்காக்கை பண்புத்தொகை
16 வையகமும் வானகமும் எண்ணும்மை
17 ஓங்கியுயர் ஒருபொருட்பன்மொழி
18 மதிவிளக்கு உருவகம்
19 தழீஇää செலீஇய சொல்லிசை அளபெடை
20 தினந்தினம் அடுக்குத் தொடர்
21 வாழ்கääவாழியääவாழியர் வியங்கோள் வினைமுற்று
22 தண்குடை பண்புத் தொகை
23 வைவேல் உரிச்சொற்றொடர்
24 ஆவியா ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
25 பொங்குதாமரை வினைத்தொகை.
26 மாமணி , மாவலி உரிச்சொற்டொடர்
27 தாவும் செய்யும் என்னும் வாயப்பாட்டு பெயரெச்சம்
28 கருமுகில் பண்புத்தொகை
29 திரைகவுள் வினைத்தொகை
30 விக்கி விக்கி அடுக்குத் தொடர்
31 நெடுந்தேர் பண்புத் தொகை
32 மலர்தலும் கூம்பலும் எண்ணும்மை
33 ஆயிழை அன்மொழித் தொகை
34 கோள் முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்
35 புடை புடை அடுக்குத் தொடர்
36 அறைந்தறைந்து அடுக்குத் தொடர்
37 கயன்முள் ஆறாம் வேற்றுமைத் தொகை
38 பச்சூன் பண்புத் தொகை.
39 அறிகல்லாதவர் எதிர்மறை வினையாலமையும் பெயர்
40 வளர்க் குறூவும் இன்னிசை அளபெடை
41 அகில்முகில் வினைத்தொகை
42 பசிக்கயிறு உருவகம்
43 நெடுந்தகை பண்புத் தொகை.
44 திருந்துமொழி வினைத் தொகை
45 படூஉம் இசைநிறை அளபெடைஃசெய்யுளிசை
46 கயன்முள் ஆறாம் வேற்றுமைத் தொகை
47 சுமை சுமை அடுக்குத் தொடர்
48 யார் யார் அடுக்குத் தொடர்
49 உணர்மின் ஏவல் பன்மை வினைமுற்று
50 உருக்கொடு தொகுத்தல் விகாரம்Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,