தமிழகத்தின் முதல் அனல் மின்திட்டம் எங்கு தொடங்கப்பட்டது? நெய்வேலி - கடலூர் மாவட்டம்

1. தமிழகச் சாலைகளின் வகைகள் எத்தனை?
நான்கு
2. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் எவ்வளவு தூரத்தில்
அமைந்துள்ளது?
3765 கி.மீ
3. தமிழகத்தில் மாநிலச் சாலைகள் எவ்வளவு தூரத்தில்
அமைந்துள்ளன?
7650 கி.மீ

3. தமிழகத்தின் முதல் அனல் மின்திட்டம் எங்கு
தொடங்கப்பட்டது?
நெய்வேலி - கடலூர் மாவட்டம்
4. நெய்வேலி சக்தி நிலையத்தால் பயன்பெறும் மாநிலம் எது?
தமிழ்நாடு
5. நெய்வேலி அனல் மின்சக்தி நிலையத்தால் பெறும் பயன் என்ன?
வெப்ப சக்தி மின்சாரம் தயாரிப்பு - 1320 mwt
6. தமிழகத்தில் முதல் கூட்டுத்துறைத் திட்டம் எங்குத்
தொடங்கப்பட்டது?
ஜெயம்கொண்டம் - அரியலூர்
7. ஜெயம் கொண்டம் அனல் மின்சக்தி திட்டத்தால் பெறும்
பயன் என்ன?
வெப்ப சக்தி மின்சாரம் தயாரிப்பு
8. குந்தா நீர் மின் சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் ஆறு எது?
        குந்தாஆறு
9. குந்தா நீர்மின் சக்தி திட்டத்தால் பெறும் பயன் என்ன?
நீர் மின்சாரம் தயாரிப்பு - 555 mwt
10. குந்தா நீர்மின் சக்தி திட்டத்தால் பயன் பெறும்
மாநிலம் எது?
தமிழ்நாடு
11. ஆழியாறு நீர்மின் சக்தித்திட்டம் செயல் படுத்தப்படும் இடம் எது?
ஆழியாறு - கோயம்புத்தூர்
12. ஆழியார் நீர்மின் சக்தித்திட்டத்தால் பெறும் பயன் என்ன?
நீர் மின்சாரம் தயாரிப்பு - 60 mwt
13. மேயார் நீர் மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் இடம் எது?
மேயார் - நீலகிரி
14. மேயார் நீர் மின்சக்தி திட்டத்தால் பெறும் பயன் என்ன?
நீர் மின்சாரம் தயாரிப்பு - 36 mwt
15. பரம்பிக்குளம் நீர் மின்சக்தி திட்டம் செயல் படுத்தப்படும் இடம் எது?
பரம்பிக்குளம் - கோயம்புத்தூர்


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,