Showing posts with label பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன். Show all posts
Showing posts with label பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன். Show all posts

பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

  1. இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
  2. பெற்றோர் = கோபாலமேனன், சத்தியபாமா.
  3. வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் நகருக்கு குடிபெயர்ந்தனர்.