பொது அறிவு - வரலாறு

61. சமாதானத்தின் நகரம் - ஹிரோஷிமா.
62. உலகின் சமாதானத் தலைநகரம் - ஜெனீவா.
63. பாரிஸ் உடன்படிக்கை (1783) - அமெரிக்க காலனி நாடுகளின் சுதந்திரத்துக்கு பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியது.
64. வேர்செல்ஸ் ஒப்பந்தம் (1919) - ஒன்றாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது.

65. வட அட்லாண்டிக் உடன்படிக்கை (1949) - நோட்டோ என்னும் இராணுவ கூட்டணி உருவானது.
66. அண்டார்டிகா ஒப்பந்தம் (1959) - அண்டார்டிகா கண்டத்தை ஆயுதப்போட்டி மற்றும் ஆயுத சோதனை அபாயத்திலிருந்து காப்பது.
67. அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தம் (1970) - அணு ஆயுதப்பரவலை தடைசெய்யும் ஒப்பந்தம்.
68. சிம்லா ஒப்பந்தம் (1972) - இந்தியா, பாகிஸ்தான் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் வங்காளதேசம் உருவாக்கம் பற்ரியது.
69. Strategic Arms Reduction Treaty (1991) - முக்கிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ஒப்பந்தம்.
70. மாரக்கேஷ் உடன்படிக்கை (1995) - உலக வியாபார கூட்டமைப்பு உருவானது.
71. கியோட்டோ புரோட்டோகால் (2005) - பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைப்பது தொடர்பான ஒப்பந்தம்.
72. Outer Space Treaty (1967) - விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவுவதில்லை என்ற ஒப்பந்தம்.
74. உருவ வழிபாடு ஆரம்பித்த காலம் - சிந்து சமவெளி காலம்
75. சிந்துசமவெளி நாகரீகம் பற்றி அறிய உதவுபவை - அகழ்வாராய்ச்சி சான்றஉகள்
76. ரிக்வேதத்தில் அதிகம் குறிப்பிடப்படும் கடவுள் - இந்திரன்
77. நாலந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் - முதலாம் குமார குப்தர்.
78. வெண்கல நடராஜர் சில உருவாக்கப்பட்ட காலகட்டம் - சோழர் காலம்
79. இராஜகிருகம் என்னும் புதிய நகரை உருவாக்கியவர் - பிம்பிசாரர்.
80. இராஷ்டிரகூடர்களின் தலைநகரம் - மானிய நிகேதம்.
81. உபநிடதங்களின் எண்ணிக்கை - 108
82. இரண்டாவது சமண சமயக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் - தேவத்தி சேமசர்மனா.
83. உலகம் உருண்டை வடிவமானது என முதலில் கூறிய இந்தியர் - வாகபட்டர்.
84. இந்தியாவின் முதல் சாம்ராஜ்யம் - மகத சாம்ராஜ்யம்.
85. ஆறாம் நூற்றாண்டில் நிலவிலிருந்த மகாஜனபதங்கள் - பதினாறு
86. சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட அலெக்சாண்டரின் தளபதி - செல்யூக்கல் நிகோடர்.
87. தேவனாம்பிரிய எணன்னும் பெயரில் அழைக்கப்பட்ட மன்னர் - அசோகர்.
88. கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - சியாமா சாஸ்திரி.
89.விக்ரமாதித்தன் என்று வழங்கப்பட்ட குப்த மன்னர் - இரண்டாம் சந்திர குப்தர்
90. குப்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆயர்வேத ஆச்சாரியர் - தன்வந்திரி.
91. இந்தியாவில் முதன் முதலாக தங்க நாணங்களை அறிமுகப்படுத்தியவர்கள் - இந்தோ - கிரேக்கர்
92. ஹர்ஷர் எழுதிய முக்கிய நூல்கள் - பிரியதர்சிகா, ரத்னாவலி, நாகானந்தம்.
93. சீனப்பயணி யுவான் சுவாங் இந்தியா விஜயம் செய்த காலகட்டம் - ஹர்ஷர் காலகட்டம்.
94. ராஷ்டிரகூட சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் - தந்தி துர்க்கன்.
95. சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி
96. பல்லவர் கால சிவனடியார்கள் - அப்பர், சம்பந்தர்
97. சாதவாகன வம்சத்தை நிறுவியவர் - சிமுகன்
98. கிருஷ்ண தேவராயின் அமைச்சரவை - அஷ்டதிக்கஜங்கள்.
99. சிவாஜியின் ஆன்மிக குரு - ராம்தாஸ்
100. இந்தியாவை தாக்கிய முதல் அன்னிய படையெடுப்பாளர் - மகா அலெக்சாண்டர்
101. முகமது கஜினியின் முதல் இந்தியப் படையெடுப்பு - கி.பி.1000
102. ஒன்றாம் தரைன் போரின் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருத்திவிராஜ் செளகான்.
103. இந்தியாவின் முஸ்லீம் ஆட்சிக்கு ழிவகுத்த போர் - இரண்டாம் தரைன் போர்.
104. இந்தியாவின் முதல் முஸ்லீம் ராஜவம்சம் - அடிமை வம்சம்
105. அடிமை வம்சத்தை நிறுவியவர் - குத்புதீன் ஐபக்
106. பாரசீக பண்டிகையான நெளரோசை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - பால்பன்.
107. நாணயங்களின் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக்கொண்ட கில்ஜி வம்ச மன்னர் - அலாவுதீன் கில்ஜி.
108. தென்னிந்தியாவை ஆக்கிரமித்த அலாவுதீன் கில்ஜியின் தளபதி-மாலிக்காபூர்.
109. அலாவுதீன் கில்ஜி அமைச்சரவை கவிஞர்-அமீர் குஸ்ரு.
110. முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர்-ஜூனா கான்.
111. இராணுவ வீரர்களுக்கு அன்பளிப்பாக நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்கும் முறையைத் தொடங்கி வைத்த மன்னர் - ஃபிரோஸ் ஷா துக்ளக்.
112. பாமினி வம்சம் உருவாகக் காரணமாக இருந்த கலகம் - தக்காண கலகம்.
113. தில்லியை ஆண்ட கடைசி சுல்தான் வம்சம் - லோடி வம்சம்