Showing posts with label tnpsc study material 1. Show all posts
Showing posts with label tnpsc study material 1. Show all posts

tnpsc study material free download

  • ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்
  • பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
  • சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

tnpsc study material free download

  • மியூட்ரியாட்டிக் அமிலத்தின் வேதிப்பெயர் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  • வேதிப்பொருட்களின் ராஜா எனப்படுவது - கந்தக அமிலம்(சல்பியூரிக் அமிலம்)
  • நைட்ரிக் அமிலத்தின் பொதுப் பெயர் அக்குவா ஃபோர்டிஸ்
  • சிட்ரஸ் பழங்களில் காணப்படும் அமிலம் - சிட்ரிக் அமிலம்
  • கதிர்வீச்சுக் கழிவுகளை கான்கிரீட் பெட்டகங்களில் வைத்து கடலில் போட வேண்டும்.