1.கதிரியக்க
புளோட்டோனியம் தயாரிக்க உதவுகிறது.
அ) நியூட்ரான்
ஆ) ஹைட்ரஜன்
இ) சைக்ளோட்ரான்
ஈ) ரேடியம்
2.சூரியனுடைய
உயரத்தையும், அதனை சுற்றியுள்ள கிரகங்களின்
உயரத்தையும் அறிய பயன்படுகிறது.
அ) செக்ஸ்டான்ட்
ஆ) டர்பைன்
இ) பெடோமீட்டர்
ஈ) போர்டன் அளவி