Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-15

1. 2-ம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவராக விளங்கியவர் யார் கம்பர்
2. 25 அதிகாரங்களை உள்ளடக்கியது எது இன்பத்துப்பால்
3. மொழிகளின் தாய், சொல்வளம், கலைவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்குவது எது செம்மொழி
4. ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்பட வரும் அளபெடை எது சொல்லிசை அளபெடை

5. கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்களை உடையது எது சிறுபஞ்சமூலம்
6. விதுரனை வரவேற்க பாண்டவர்கள் கொண்டு செல்லும் படைகள் எத்தனை 4வகை
7. சந்திரைகையின் கதை யாருடைய உரைநடை இலக்கியம்? பாரதியார்
8. பெண் விடுதலை திராவிட இயக்கச் சிந்தனை முதலியன யாருடைய கவிதையில் வெளிப்படுத்தின? பாரதிதாசன்
9. செந்தமிழ் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் யாருடைய பாடல் வரிகள் கண்ணதாசன்
10. நாரதர் வருகிறார் என்ன பெயர் உவமையாகு பெயர்
11. இறையனார் எழுதிய களவியலுக்கு உரைகண்டவர் யார் நக்கீரர்
12. பூரிக்கோ தொகுத்த நூல் எது? குறுந்தொகை
13. பாண்டியர் குல தெய்வம் யார்? சொக்கநாதர்
14. திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்த பாக்கள் 3363
15. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலத்தை செலுத்தியர் என கூறும் நூல் புறநானூறு
16. கெலன் கெலலர நிதியில் சேர்ந்த தொகை எவ்வளவு  1 ½ கோடி
17. மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் இத்தொடரில் உள்ள தொழில் பெயர் எது ஆடல்
18. எண்பத்திண்டு என்பதன் தமிழ் எண் கூறுக? ஆஉ
19. உயிர் இரக்கம் என்ற கதையில் வரும் அறிவியல் அறிஞர் யார் ஸ்பின்மெட்ஸி
20. சொற்பொருள் தருக:- ஒற்கம் தளர்ச்சி
21. இலக்கண குறிப்பு:- ஆண்ற பெருமை பெயரெச்சம்
22. ஒழுக்கமுடையார் வாயச்சொல் உற்றுக்கோல்
23. கோடை எனடபதன் பொருள் தருக குதிரை
24. வீரராகவர் பிறந்த ஊர் எது? பூதூர்
25. ஆனந்தரங்கர் துபாசியாக பணியாற்றிய ஆண்டுகள் 25
26. தமிழ் ஒன்றே தமிழரை பிணைத்து ஒற்றுமைபடுத்துவது என கூறியவர் யார் வரதராசன்
27. பகாப்பதம் எத்தனை வகைப்படும் 4
28. சமஸ்தானம் தமிழ்சொல் தருக அரசு
29. மல்லல் பொருள் கூறுக வளமை
30. மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது? தந்தம்
31. இசையாயிரம் நூல் எழுதியவர் யார் ஜெயம் கொண்டார்
32. சுவரும் சுண்ணாம்பும் யாருடைய கவிதை நூல் சுரதா
33. நாமக்கல்லாரின் இலக்கிய திறனாய்வுகள் எத்தனை 7
34. வள்ளியம்மையை நம்பிக்கை தான் அவரது ஆயுதம் என பாராட்டியவர் யார் காந்தி
35. தில்லையாடி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையருக்கு எத்திசையில் அமைந்துள்ளது? தெற்கு
36. வள்ளியம்மை கைது செய்யப்பட்ட இடம் எது வால்ட்ரஸ்ட்
37. படையெடுத்து வந்தவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பிய தஞ்சை அமைச்சர் யார் பாலாஜி பண்டிதர்
38. தளை எத்தனை வகைப்படும் 7
39. பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?மதுரை
40. இயெசுவின் தந்தையும் தாயும் குழந்தையோடு சென்ற இடம் எது எகிப்த்
41. குருசு என்பதன் பொருள் எது சிலுவை
42. கிருட்டியார் தனது எத்தனையாவது அகவையில் தன் பெயரை எச்.ஏ.கிருட்டிணபிள்ளை என வைத்து கொண்டார்? 30
43. எருது விடும் திருவிழா வடமாநிலங்களில் எப்படி அழைக்கப்படுகிறது எருதுகட்டு
44. அடி எத்தனை வகைப்படும் 5
45. பொருள்கோள் எத்தனை வகைப்படும் 8
46. முற்ற மோனை எந்தெந்த சீர்களில் வரும் 1.2.3.4
47. கொய்யாக்கனி நூல் ஆசிரியர் யார் பெருஞ்சித்தரனார்
48. பிணமாலை இன மேலே யாருக்கு இது யாருடைய வரிகள்? மீரா
49. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் பாரதியார்
50. ஒரு பகுதியை மட்டும் உருவகம் செய்வது எந்த அணி ஏகதேச உருவக அணி
51. திருக்குறளுக்கு உரை எழுதியவருள் 7-வதாக இடம் பெற்றவர் யார் திருமலையார்
52. திராவிடம் என்னும் சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் யார் குமரில்லபட்டர்
53. இந்திர மாநகரை ஆண்டவர்கள் யார் பாண்டவர்கள்
54. தற்காலத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்
55. காந்திய சிந்தனைகள் மிளிர்வது யாருடைய கவிதைகளில் வெ.ராமலிங்கம்
56. கம்பன் அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாக கொண்டு கண்ணதாசன் படைத்த நாடகம் எது இராசதண்டனை
57. கூல்ட்ரிங்ஸ் தமிழ் சொல் என்ன குளிர்பானம்
58. காரியாசன் எந்த சமயத்தை சார்ந்தவர் சமணம்
59. உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன சுப்புரத்தினம்
60. காமராசர் சிறையிலிருந்த ஆண்டுகள் 11
61. மீனவர்கள் வணங்கும் தெய்வம் எது பெருவானம்
62. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஆண்டு 1898
63. ஊஞ்சல் திருவிழா நடைபெறும் மாதம் எது ஆனி
64. இராணிமங்கம்மாள் மகன் யார் முத்துவீரப்பன்
65. நிரை நேர் நேர் என்ன வாய்ப்பாடு புளிமாங்காய்
66. கண்ணீர் துளிகள் பன்னீர்துளிகள் ஆசிரியர் யார் மீரா
67. காற்று மண்டலத்தில் உப்புவளி எத்தனை சதவீதம் 78மூ
68. நாயனார் தேவர் என போற்றப்படுபவர் யார் திருவள்ளுவர்
69. இந்தியாவில் உள்ள மொழிகுடும்பங்கள் எத்தனை 12
70. நடுதிராவிட மொழிகள் எவை கூவி
71. கவிமணி-யின் காலம் கூறுக 1876-1954
72. வள்ளியம்மை-க்கு தென்னாப்பிரிக்கா நீதிமன்றம் எத்தனை மாதம் கடுங்காவல் விதித்தது? 3
73. சேரர்களின் கொடி எது வில்
74. கலிங்கத்து பரணியை தென்தமிழ் பரணி என பாராட்டியவர் யார் ஒட்டக்கூத்தர்
75. நாய் கத்தும் இது எந்த தொடர் மரபு தொடர்
76. மீதூண் விரும்பேல் என கூறியவர் யார் ஒளவையார்
77. நொறுங்க தின்றால் எத்தனை வயது? 100
78. இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் யார் வால்மிகி
79.தேவியும் ஆயமும் இலக்கண குறிப்பு தருக:- எண்ணுமை