GK | GENERAL KNOWLEDGE QUESTIONS AND ANSWERS IN TAMIL 15

International Air Transport Association IATA - தலைமையகம் எது ?ஜெனிவா

நிரங்கரி - என்பது என்ன?சீக்கிய மதப்பிரிவு

உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?பாபிலோன்ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?லூதுவேனியா

தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை

முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி

மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?ஆர்.எஸ். சர்க்காரியா

வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?7 ஆண்டுகள்

தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை

மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?1971

கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு

மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?1971

பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?30

இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார்?டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?ஜானகி ராமச்சந்திரன்

பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன?கேள்வி நேரம்

ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?6 வாரத்துக்குள்

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?ஜாஹிர் உஷேன்

வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல

திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?1949

ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?ராஜீவ் காந்தி

மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?1950

இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?25

இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?குடியரசுத்தலைவர்

1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி

சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?1969

ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?6 வாரத்துக்குள்

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?ஜாஹிர் உஷேன்

வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன?தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல

திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?1949

எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்

சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.

எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?குவாண்டனமோ வளைகுடா

தமிழ்நாட்டின் ரயில்வே பாதையின் நீளம் எவ்வளவு?5952 கிலோமீட்டர்கள்

தமிழ்நாட்டின் மொத்த ரயில் நிலையங்கள் எத்தனை?532

தமிழ்நாட்டில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன?24

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது?1972 ஆம் ஆண்டு

தமிழ்நாட்டின் முக்கிய பெரிய துறைமுகங்கள்?தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்

தமிழ்நாட்டின் பன்னாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன?சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் உள்நாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன?சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்

ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?சென்னைக்கு அருகில் ஆவடியில்

பொதுத்துறை நிறுவனமான மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது?1972 ஆம் ஆண்டு

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மட்டும் எத்தனை?12,115 ( 2013 வரை )

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை?3504 ( 2013 வரை )

தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டது?1958

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு?1,30,058 சதுர கிலோமீட்டர்கள்

தமிழ்நாட்டின் மாநிலப் பூ?செங்காந்தள் மலர்

தமிழ்நாட்டின் மாநில விலங்கு?வரையாடு

தமிழ்நாட்டின் மாநில மரம்?பனை மரம்?

தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம்?தொட்டபெட்டா

இந்தியாவின் நீளமான ஆறு எது?கங்கை.

இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறு எது?கோதாவரி ஆற்றின்.

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)

ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?மகாநதி ஆறு.

எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.

தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறுகோதாவரி ஆறு.

1600 ஆண்டுகளுக்கு முன் ஆணை எந்த நதியில் யாரால் கட்டப்பட்டது?கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது

மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து) உடைய பூ எது?சூரியகாந்தி

மஞ்சரி என்றால் என்ன?ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

மலரின் உறுப்புகள் என்ன ?பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்

மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று? இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?ஆகாயத்தாமரை

கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுவது?காந்தள்(Gloriosa)

அல்லி வகைகள் என்ன?குளிரை தாங்குகிற நீர் அல்லிகள் பகலில் மட்டுமே பூக்கும், ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.

இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்த பூவைக் குறிக்கும்?தாமரை

வில்வ மரத்தில் பூக்கும் மலரின் பெயர் என்ன?கூவிளம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?ஹரி சிங்.

ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?மும்பை தாராவி.

தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?ஐசக் சிங்கர்.

யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?வீரமாமுனிவர்

பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?பிராகுயி, இது திராவிட மொழி.

எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?பெஷாவர்.

பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?சௌத்ரி ரஹம்மத் அலி.

அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?லுஃப்ட்வாஃபே(Luftwaffe)

இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்

முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?ஸ்கந்தா.

எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)

தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?பிராமி வெட்டெழுத்துகள்.

எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.

முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

ஜெலோடோலாஜி(Gelotology)  என்றால் என்ன?சிரிப்பை பற்றிய படிப்பாகும்.

எது உலகின் நீண்டநேர நாடகம்?ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும் 29551 சொற்களையும் கொண்டுள்ளது.

யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.

எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).

எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?குலசேகர பாண்டியன்.

யாரால் மிதிவண்டி(சைக்கிள்) கண்டுபிடிக்கப்பட்டது?பேட்ரிக் மேக்-மில்லன்

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,