G.K IN TAMIL 8

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்றஉண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?
ஜெகதீஷ் சந்திரபோஸ்

நமது நாட்டு மக்களாலும், அரசாலும்கொண்டாடப்படும் விழா?
தேசிய விழா


ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள்கொண்டாடப்படுகிறது?
டாக்டர்.இராதாகிருஷ்ணன்

நர்மதா, தபதி ஆறுகள் எந்தக்கடலில் கலக்கின்றன?
அரபி

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?
ஆனைமுடி

தமிழ்நாடு என்ற பெயர் என்றுசூட்டப்பட்டது?
14.01.1969

டென்மார்க் நாட்டின் தலைநகர்?
கோபன்ஹேகன்

”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
ராகுலால்

NCBH - விரிவாக்கம்?
New Centurian Book House

தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்தமுதல் இந்தி திரைப்படம் எது?
கட்டா மீட்டா (அக்‌ஷய்குமார், இயக்கம்: பிரியதர்ஷன்)

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில்உள்ள நாடு?
சீனா

உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில்உள்ள நாடு?
இந்தியா

மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர்யார்?
மால்தஸ்

இந்தியா மீது சீனா போர்நடத்த தயாராகி வருவதாக எந்தஉளவு அமைப்பு எச்சரித்துள்ளது?
ரா

கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகால சோழன்

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?
ராஜராஜ சோழன்

நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?
சென்னை

அணுகுண்டை விட ஆபத்தானது எது?
பிளாஸ்டிக்

இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவியமாநாட்டின் பெயர்?
அசோசெம்

கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?
அடா லவ்லேஸ்