INDIAN HISTORY IN TAMIL 1

♣ உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
♣  இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664
♣  உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை - விண்ட்சர்
♣  காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்
♣  தந்தி கருவிகள் என்பது - நரம்புக் கருவிகள்
♣  கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல் கருவிகள்
♣  கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது - கனக் கருவிகள்
♣  யாழ், வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்
♣  புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்
♣ பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்
♣ ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை - கனக்கருவிகள்
♣ புல்லாங்குழலில் உள்ள துளைகள் - 9
♣ நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை - பூவரசம் இலை
♣ தவில் செய்ய பயன்படுவது - மாமரம்
♣ கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது - வீணை
♣ சர்வதேச இசை தினம் - ஜுன் 21
♣ செங்கோட்டு யாழ் எனப்படுவது - 7 நரம்புகள்
♣ சகோடயாழ் எனப்படுவது - 16 நரம்புகள்
♣ மகர யாழ் எனப்படுவது - 17 நரம்புகள்
♣ பேரியாழ் எனப்படுவது - 21 நரம்புகள்
♣ சூரை கோட்பறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - பாலை
♣ மீன் கோட்பாறை என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - நெய்தல்
♣ மண முடிவு என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - மருதம்
♣ ஏறுகோட் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - முல்லை
♣ தொண்டகப் பறை எந்த நிலப்பரப்பிற்கு உரியது - குறிஞ்சி
♣ தமிழ் மொழியின் பிரிவுகள் - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்
♣ தமிழ் மொழி எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - மூன்று
♣ கோனஸாஸ்த்ரா என்பது - உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு
♣ பந்து என்பது - உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்
♣ நீலகிரியில் வாழும் பழங்குடியினர் - தோடர்கள்
♣ தீக்ரிஷி என்பது - 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்
♣ மனிதனால் வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்
♣ நன்கோள் என்பது - ஏர்
♣ திருநெல்வேலி அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி
♣ விண்மீன்கள் வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்
♣ அணுசகதி பற்றி ஆராய்ந்தவர் - ஹோமிபாபா
♣ ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்
♣ மரபணு பற்றி ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
♣ இந்திய தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்
♣ வலிப்பு நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி
♣ மை அழிப்பான் (வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்
♣ கணிப்பொறி மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்
♣ மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
♣  நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் வாட்
♣  வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி
♣  தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் - ஜான் பெயர்டு
♣  பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ. ஜெமனின்
♣  பல் துலக்கியை (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்
♣  ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்
♣  பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே. காண்டோ