G.K IN TAMIL 13 | நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? ஒடிசா

01.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
ஒடிசா
2. ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
கனடா
3. மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
ஓநாய்
4. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
ஒக்கேனக்கல்

5. உலகிலேயே பால் உற்பத்தியின்
முதலிடத்தில் உள்ள நாடு?
இந்தியா
6. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
லில்லி
7. அமெரிக்க இந்தியர்களின்
மிக நேர்த்தியான நாகரிகம்
இன்கா நாகரிகம
8. இந்தியாவிலேயே எந்த
மாநிலத்தில் அரசு போக்குவரத்து
பேருந்துகள் அதிகம் ஒடுகின்ற மாநிலம்?
தமிழ்நாடு.
9. சூரிய கிரகணம் நீடிக்கும்
நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள்.
10. வந்தே மாதரம் பாடலை
எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
11. புதுக்கோட்டை குடுமியான்
மலையில் காணப்படும்
கல்வெட்டுகள்?
பல்லவர் கால கல்வெட்டுகள்
12. புற்று நோய் உட்பட எந்தநோயுமே 
வராத ஒரே உயிரினம் – சுறாமீன் .
13. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்- பகுகுனா.
14. ஐரோப்பாவின் விளையாட்டு 
மைதானம் - சுவிஸ்சிலாந்து.
15. நீந்துவதை நிறுத்தினால்
உடனே இறந்துவிடும்
ஒரே மீன்– சுறாமீன்.
16. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும்
நாடு-ஜப்பான்.
17. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது?
ஞான உலா
18. கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ? தென்னாப்பிரிக்கா
19. வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ?
Tamil: Kallikottai Malayalam: Kozhikode & English: Calicut
20. கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது?
லண்டன் மியூசியம்
21.பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
1956
22. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? மேற்கு வங்காளம்
23. 'சோழன் நெடுமுடிக் கிள்ளி'',''சோழன் நலங்கிள்ளி'' இவர்கள் கரிகாலச்சோழனின் மகன்கள்.
24. டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரம் எது ? kolkata til 1911
25. முசோலினியின் ரகசிய காவல் படையின் பெயர் என்ன? ஓவ்ரா
26. பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது?
சிராஜ் உத் தெளலாக்கும் இராபர்ட்கிளைவ்க்குமிடையே june 23, 1757 நடைபெற்றது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட காரணமான போர்.
27. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
28. முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு எது ?
பிரான்சில் 1945ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது... தேசிய அளவில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
29. முகலாய மன்னர் அக்பர் எங்கு பிறந்தார்?
அமரக்கோட்டை.
30. தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்? சுஷ்மா சுவராஜ்
31. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்? அஸ்ஸாம்
32. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
33. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது? ஹாக்கி
34. உலகிலேயே வெப்பமான இடம் எது ?
அசீசீயா (லிபியா).
35. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு எது ? 
ஐக்கிய இராஜ்ஜியம் (UK)
36. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை ?
சவுதி அரேபியா, பூட்டான்.
37. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21.
38. இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்-ரசியா
39. இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம்.
40. திருவிக வின் ஆசிரியர் பெயர்? 
நா.கதிரவேற்பிள்ளை@ கதிர வேலனார்
41. உலகின் இரண்டாவது பெரிய மதம்- Muslim
1-Christian,3-Hindu,4-buddhism,5- Sikhism.
42. "கலைமாமணி & பாவேந்தர் " என்ற பட்டங்களை சுரதாவுக்கு யார் அளித்தது? தமிழக அரசு
43. சுரதா இயற்பெயர் என்ன? இராஜகோபாலன்
44. சுரதாவின் சிறப்பு பெயர் என்ன? சுப்புரத்தினதாசன(ம)
உவமைகவிகர்.
45. சுரதாவின் பெற்றோர் பெயர் என்ன? திருவேங்கடம் மற்றும் செண்பகம்.
46. இவர் யாருடைய பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றினார்? பாரதிதாசன்.
47. சுரதா எழுதிய நூல்களின் பெயர் என்ன?
தேன்மழை ,துறைமுகம்,சாவின் முத்தம்,எச்சில் இரவுகள் ...
48. வாழ்வியல் உரிமை பாதுகாப்புச் சட்டம் -1955
49. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு
50. 1967 ல் சுயமரியாதை திருமணங்களைச் சட்டபூர்வமாக்கியது தமிழக அரசு .
51. 1948-49 பல்கலை கழக மானியக்குழு..... 
தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளித்தது.
52. 1949 குழந்தைகள் பணி சட்டம் 
குழந்தைகள் பணிபுரியும் வயது 17 ஆக உயர்த்தியது.
53. 12 வயதிற்குட்பட்ட சிறுவர் வேலையில் அமர்த்தப்படகூடாது 
தோட்டத்தொழிலாளர் சட்டம் 1951.
54. 1948-இராதாகிருஷ்ணன் 
பல்கலைகழகக் கல்விக் குழு
55.1953 -ஏ.இலட்சுமணசுவாமி கல்வி குழு
56. 1952-ம் ஆண்டு சுரங்க சட்டம் 15 வயது கீழ் உள்ளவர்களை சுரங்கங்களில் வேலைக்கு அமர்வதை தடுக்கிறது.
57. ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச்சொல்
58. மறைமுக வரிகள் 
‪#‎உற்பத்தி‬ வரி 
‪#‎சுங்க‬ வரி 
‪#‎விற்பனை‬ வரி 
‪#‎சேவை‬ வரி 
‪#‎மதிப்பு‬ கூட்டு வரி 
‪#‎பொ௫ள்‬ மற்றும் சேவை வரி 
‪#‎பயணிகள்‬ வரி 
‪#‎ஆடம்பர‬ வரி
59. பட்ஜெட் மக்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும.
60. நேர்முக மற்றும் மறைமுக வரிச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய 
ராஜா செல்லையா கமிட்டி (1991)
61. நேர்முக வரி குறித்து ஆராய 
வான்சு கமிட்டி(1971)
62. மறைமுக வரி விதிப்பு குறித்து ஆராய
ரெக்கி,ஜா கமிட்டி (91,97)
63. CENVAT
கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்
64. கே .என்.ராஜ் கமிட்டி 1972 விவசாய வ௫மானத்துக்கு வரி விதிப்பு குறித்து ஆராய
65. அமைப்பு சார்ந்த வேலையின்மை...
நீண்டகாலம் நீடிப்பவை.
இந்திய வேலைவாய்ப்பின்மை இவ்வகையைச் சார்ந்தது
66. ஒ௫ வ௫டத்தில் 273 நாட்களும் 8 மணி நேரமும் வேலை இல்லாமல் இ௫ப்பவர்கள் வேலைவாய்ப்பின்மை எனப்படும் .
67. 1949 தேசிய வ௫வாய் குழு தலைவர் - வி.கே.ஆர் .வி . ராவ்
68. வேளாண்மை வரியை விதிப்பது மாநில அரசு.
69. நாடுகளின் செல்வம் வெளிவந்த ஆண்டு 1776
70. பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் ஆகும்
71. LOKPAL - சொல்லின் பொருள் மக்கள் பாதுகாவலன்
72. பல வேடிக்கை மனிதரை போல
யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ' - பாரதி
73. விமோசனம் என்ற பத்திரிகை ஆசிரியர்,
சுயராஜ்யம் என்ற பத்திரிகையின் ஆசிரியரும் இவரே, சுதந்திரா என்ற கட்சியை ஆரம்பித்தவர்-Rajaji.
74. திராவிட நாடு என்ற பத்திரிகை ஆசிரியர்- அண்ணா
75. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு
76.1999 பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதை தடைசெய்துள்ளது தமிழக அரசு
77. சுதந்திர சங்கு பத்திரிக்கை ஆரம்பித்தவர்-
சங்கு கணேசன.
78. தமிழ்நாடு என்ற இதழின் ஆசிரியர்- வரதராஜுலு நாயுடு
79. பாலபாரதி இதழின் ஆசிரியர்- வாஞ்சிநாதன் குரு
80.உதயசூரியன் என்ற இதழின் ஆசிரியர- வெங்கடராயிலு நாயிநாயுடு
81. வாக்காளர்களுக்கு முதன்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் - ஹரியானா
82. சக வருடம் தொடக்கம் - கி.பி.78
83. வினோத ரச மஞ்சரி நூலின் ஆசிரியர்- வீராசாமி செட்டியார்
84. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்த ஆண்டு- 1939
85. திப்பு சுல்தான் இறந்த ஆண்டு- 1799 4th treaty of sriragapattinam,
86. Operation Blue star நடைபெற்ற ஆண்டு- ஜூன் 1984;அந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய இங்கிலாந்து அரசு உதவியதாக இப்போது தகவல் கசிந்துள்ளது!
87. தண்டி அலங்காரம்-இதன் மூல நூல்- kaaviya tharisanam
88. நால்வர் நான்மணி மாலை ஆசிரியர்- Sivapirakasar.
89. மணிக்கவாசகர் எழப்பிய கோயில் உள்ள இடம்- திருப்பெருந்துரை
90. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை- எதிர்சவ்வூடுபரவல்.
91. ஆங்கிலேயர் காலத்தில் திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்- எல்லீஸ்
92. காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர்- ராஐசிம்மன்
93. உலக சுகாதார நிறுவனம்
(W.H.O) இருப்பிடம்- geneva, switzerland and starts from 1948
94. சார்க்க் அமைப்பு எங்கு எந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது- 1985 in Dhaka .Headquarters in Kathmandu
95. த .நா மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1997
96. காசி,கயிலை,மதுரைக்ககலம்பகம்-குமரகுருபரர்
97. தில்லை கலம்பகம்,ஆமாத்தூர் கலம்பகம் -இரட்டை புலவர்கள்
98. திருவாரூர் புராணம் பாடியவர்- ஞானக் கூத்தர்
99. பசிப்பிணி எனும் பாவி"-இவ்வரி இடம் பெற்ற நூல் - மணிமேகலை
100. பட்டம் விடும் போட்டி நடைபெறும் மாநிலம் - குஜராத்
101. நைடதம் நூலாசிரியர், கொக்கோகம் இயற்றிய வரும் கூட. .- Athiveerarama pandithar
102. பாரிசுக்குப் போ நூலாசிரியர்- Jayakanthan
103. வரிக்குதிரை அதிகம் காணப்படும் நாடு- தான்சேனியா
104. NH-21 இணைக்கும் சாலை- chandigar- Manali (H.P)
105. வனவிலங்கு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1972
106.நாக குமார 
காவியத்தின்" வேறு பெயர்-
நாகபஞ்சமி
107. விபுதர் - பொருள் கூறுக? Pulavar
108. "கல்விக்கோர் கம்பன் போலும் கவிதைக்கோர் பரணர் போலும்" யார் யாரை பாடியுள்ளார்? Suratha maraimalai adigalai
109. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை யாது-13 tamilnadu -3
110. உருளும் கோள் , பச்சை நிறக்கோள்-urenus
111. ஹேலி" வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் 76
112.மிதக்கும் கோள் எது Saturn
113.பூமியின் இரட்டை எது Velli
114.வீரமா முனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்?
சுப்ரதீப் கவிராயர்
115.அரளிக்கொட்டையில் உள்ள நச்சுப்பொருள் எது?
ஒலியாண்டர்
116.அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
அரிஸ்டாட்டில்
திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தும்படி தமிழக அரசு எப்போது ஆணையிட்டது?
1971
தூத்துக்குடியில் முதன்முதலில் காற்றாலை டார்பைன்கள் எப்போது நிறுவப்பட்டது?
1968
117.நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பாண்டித்துரைத் தேவர்
118.பெண்களின் கருப்பையின் எடை எவ்வளவு?
சுமார் 60 கிராம்
119.பெர்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நறுமணப் பொருள் எது?
கூமாரின்
120.பொது நூலகங்களுக்கு நூல் ஒப்படைக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1954
121.போரின் கொடுமையை விளக்கும் பிக்காஸோவின் ஓவியம் எது?
குவெர் நின்கா
122.மருத்துவ ஆய்விற்குப் பயன்படும் குரங்கு வகை எது?
ரீசஸ்
123.மருத்துவ உலகின் தந்தையான ஹிப்பாக்ரடீஸ் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்?
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
124.ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாவதற்கு முன்பு என்ன தொழில் புரிந்தார்?
வழக்கறிஞர்
125.ஆர வளைவுகளைக் கொண்ட கட்டடங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன?
சுல்தான்கள்
126.விவசாயிகளின் எதிரி என்றழைக்கப்படும் பறவை எது?
ஈமு
127.இசையை ஆதரிக்காத மொகலாய மன்னன் யார்?
ஒரௌங்கசீப்
128.இதயம் மற்றும் தசைகளின் இயக்கத்திற்குப் பயன்படுவது எது?
கால்சியம்
129.இந்திய டெஸட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
நவாப் பட்டோடி
130.மூவேந்தர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் யார்?
பாண்டியர்கள்
131.மேற்கு ஆஸ்திரேலியாவில் 
தங்கச் சுரங்கங்களுக்குப் பேர்பெற்ற இடம் எது?
கால்கூர்லி
132.லீப்னிட்ஸ் என்ற மலை எங்குள்ளது?
சந்திரன்
133.யாழ் என்னும் இசைக்கருவியின் தெய்வமாக எதைக் குறிப்பிடுவார்கள்?
மாதாங்கி
உலகிலேயே இரண்டாவது உயரமான பறவை எது?
ஈமு