அடிமை மரபு பற்றி சில தகவல்கள்:-

அடிமை மரபு பற்றி சில தகவல்கள்:-
>  அடிமை மரபு தோற்றிவித்தவர் - குத்புதின் ஜபக் 
>  குத்புதின் ஜபக் யாருடைய அடிமை - முகமது கோரி
>  குத்புதின் ஜபக் டெல்லியில் கட்டிய மசூதியின் பெயர் - க்யூவாட் உல்-இஸ்லாம்
>  குத்புதின் ஜபக் எவ்வாறு அழைக்கப்பட்டார் - லக்பாக்ஷா
>  லக்பாக்ஷா என்பதன் பொருள் - லச்சங்களை அள்ளி தருபவர்

>  குத்புதின் ஜபக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் - குதுப்மினார்
>  குத்புதின் ஜபக் எவ்வாறு இறந்தார் - போலோ விளையாட்டின் போது
>  போலோ விளையாட்டின் வேறு பெயர் - சவ்கன்
>  குத்புதின் ஜபக் பின் ஆட்சிக்கு வந்தவர் - இல்துமிஷ்
>  குத்புதின் ஜபக் கின் மருமகன் - இல்துமிஷ்
>  குத்புதின் ஜபக் மகன் - அராம்
>  இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர் - டாங்கா (Tanka)
>  குதுப்மினார் கட்டி முடித்தவர் - இல்துமிஷ்
>  இல்துமிஷ் மகள் பெயர் - இரசியா சுல்தான்
>  இல்துமிஷ் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரசியா சுல்தான்
>  டெல்லியை ஆண்ட முதல் ஒரே பெண் சுல்தான் - இரசியா சுல்தான்
>  இரசியா சுல்தான் கணவர் பெயர் - அல்துணியா
>  இரசியா சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் - நஸ்ருதீன் முகமது
>  இல்துமிஷ் கடைசி மகன் - நஸ்ருதீன் முகமது
>  நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் - கியாசுதின் பால்பன்
>  நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதின் பால்பன்
>  அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் - கியாசுதின் பால்பன்
>  40-ன் துருக்கியப் பிரபுக்களை ஒழித்தவர் - கியாசுதின் பால்பன்
>  கியாசுதின் பால்பன் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு
>  இந்துஸ்தான் கிளி என்று அழைக்கப்படுபவர் - அமீர் குஸ்ரு
>  கியாசுதின் பால்பனால் தோற்கடிக்கப்பட்ட வங்காள ஆளுநர் - துக்ரில்கான்
>  கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கைகுபாத்
>  அடிமை மரபின் கடைசி அரசர் - கைகுபாத்