மௌரியப் போரசு சில தகவல்கள்:-

மௌரியப் போரசு சில தகவல்கள்:-
🔹முதல் அரசர் - சந்திரகுப்த மௌரியர்
🔹 சந்திரகுப்த மௌரிய மௌரிய புத்ரா என்று அழைத்தவர் விசாகதத்தர்
🔹 சந்திரகுப்த மௌரிய அரசியல் குரு சாணக்கியர்
🔹 சாணக்கியர் வேறுபெயர்கள் கௌடில்யர், விஷ்ணு குப்தர்
🔹 சந்திரகுப்த மௌரிய மனைவி ஹெலன்

🔹 ஹெலன் தந்தை செல்யூகஸ் நிகேடர்
🔹 செல்யூகஸ் நிகேடர் தூதர் மெகஸ்தனிசு
🔹 மெகஸ்தனிசு எழுதிய நூல் இண்டிகா
🔹 மௌரியர்களின் ஆட்சி சிறப்பு பற்றி கூறும் நூல் இண்டிகா
🔹 சந்திரகுப்த மௌரியர் பின் பற்றிய சமயம் சமண சமயம்
🔹 சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது சந்திராபாஸ்டி
🔹 சந்திரகுப்த மௌரியரின் உடன் சென்ற துருவி பத்ரபாகு
🔹 சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர்
🔹 பிந்துசாரர் பட்டப்பெயர் அமித்ரகதா
🔹 பிந்துசாரர் மகன்கள் சுமனா, அசோகர்
🔹 முதல் தேசிய அரசர் அசோகர்
🔹 அசோகர் ஆட்சி செய்த பகுதி உஜ்ஜயினி
🔹 அசோகர் மனைவி தேவி
🔹 அசோகர் முதலில் வணங்கிய கடவுள் சிவன்
🔹 அசோகர் புத்த மதத்திற்கு மாற்றியவர் உபகுப்தர்
🔹 அசோகர் மகன் மகேந்திரன் மகள் சங்கமித்திரை
🔹 அசோகர் கூட்டிய புத்த மாநாடு 3வது (பாடலிபுத்திரம்)
🔹 அசோகர் பட்டப் பெயர்கள் தேவனாம் பிரியர், பிரியதர்ஷன்
🔹 மௌரியரின் கடைசி அரசர் பிரகத்ரதா