புவியியல்‬ சிறப்புப்‬ பெயர்கள்‬

  1. இருண்ட கண்டம்,வளரும் கண்டம்=ஆப்ரிக்கா
  2. வானவில் நாடு=தென் ஆப்ரிக்கா
  3. முத்துக்களின் நகரம்=பஹ்ரைன்
  4. கிராம்புத்தீவு=மடகாஸ்கர்
  5. இந்தியாவின் டெட்ராய்டு=சென்னை
  6. இந்தியாவின் நுழைவுவாயில்=மும்பை
  7. இந்தியாவின் மான்செஸ்டர்=மும்பை
  8. தமிழகத்தின் குட்டி ஜப்பான்=சிவகாசி
  9. ஐந்து நதிகள் நாடு=பஞ்சாப்
  10. கோயில் நகரம்=மதுரை
  11. பொற்கதவு நகரம்=சான்பிரான்சிஸ்கோ
  12. வங்காளத்தின் துயரம்=தாமோதரர் ஆறு
  13. நீல மலைகள்=நீலகிரி மலைகள்
  14. அரண்மனை நகரம்=கல்கத்தா
  15. ஏழு குன்றுகளின் நகரம்= ரோம்
  16. வெள்ளை நகரம்= பெல்கிரேடு
  17. மஞ்சள் நதி=ஹவாங்கோ
  18. தெற்கு இங்கிலாந்து=நியூசிலாந்து
  19. இந்தியாவின் பூந்தோட்டம்=பெங்களூர்
  20. விஞ்ஞானிகளின் சொர்க்கம்=அண்டார்ட்டிகா
  21. புனித நகரம்=பாலஸ்தீனம்
  22. கங்காருவின் நாடு= ஆஸ்திரேலியா
  23. ஆயிரம் ஏரிகள் நாடு= பின்லாந்து
  24. வெள்ளை யானைகள் நாடு=தாய்லாந்து
  25. அரபிக்கடலின் ராணி=கொச்சின்
  26. உலகத்தினா கூரை=திபெத்
  27. பீகாரின் துயரம்=கோசி
  28. நறுமணபொருள் பூமி= கேரளா
  29. ஐரோப்பாவின் நோயாளி=துருக்கி
  30. உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம்= கியூபா
  31. கிழக்கு கடற்கரையின் வெனிஸ்=கொச்சின்
  32. வடக்கு கடற்கரையின் வெனிஸ்=ஸ்டாக்ஹோம்
  33. இந்தியாவின் மான்செஸ்டர்=கோயம்புத்தூர்
  34. இடியோசை நாடு= பூட்டான்
  35. தங்க ரத நாடு= மியான்மர்
  36. இந்தியாவின் சுவிட்சர்லாந்து=காஷ்மீர்
  37. நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு=நார்வே..