சொல்- பொருள்
| வ.எண் |
சொல் |
பொருள் |
| 1 |
விண் |
வானம் |
| 2 |
மெய் |
உண்மை, உடம்பு |
| 3 |
கசடு |
பழுது, குற்றம்
|
| 4 |
தக |
பொருந்த |
| 5 |
இழுக்கு |
குற்றம். பழி |
| 6 |
பெருமை |
சிறப்பு, உயர்வு |
| 7 |
சிறுமை |
தாழ்வு |
| 8 |
இன்மை |
வறுமை |
| 9 |
நக |
மலரும்படி |
| 10 |
குருகு |
பறவை, நாரை |
| 11 |
விசும்பு |
வானம் |
| 12 |
திங்கள் |
நிலவு |
| 13 |
மறு |
குற்றம் |
| 14 |
கொம்பு |
மரக்கிளை |
| 15 |
அகம் |
உள்ளே |
| 16 |
கடக்க |
வெல்ல |
| 17 |
மதகு |
மடை |
| 18 |
அறு |
நீங்கு |
| 19 |
கவை |
மரங்கிளை
பிளப்பு |
| 20 |
செயல் |
அறிவு |
| 21 |
துணை |
அளவு |
| 22 |
பனை |
பனைமரம் |