INDIAN HISTORY IN TAMIL 2

♣ 1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி
♣ 2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
♣ 3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.
♣ 4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா
♣ 5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்
♣  
♣ 6. இபின் பதூதவின் நாடு - மொராக்கோ
♣ 7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை
♣ 8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி
♣ 9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்
♣ 10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்
♣ 11. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்
♣ 12. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு - நாய்
♣ 13. விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் - லைகா
♣ 14. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா
♣ 15. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்
♣ 16. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்
♣ 17. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால்
♣ 18. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்
♣ 19. தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்
♣ 20. அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்
♣ 21. மருத்துவ அவசர ஊர்தி எண் - 108
♣ 22. தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101
♣ 23. காவல் நிலைய அவசர உதவி எண் - 100
♣ 24. பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி
♣ 25. ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்
♣ 26. நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்
♣ 27. இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி
♣ 28. தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி
♣ 29. திண்டுக்கல் - பூட்டு
♣ 30. சேலம் - மாம்பழம்
♣ 31. தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
♣ 32. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் -  விழுப்புரம்
♣ 33. குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
♣ 34. வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
♣ 35. முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி
♣ 36. வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம்
♣ 37. பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு
♣ 38. ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி
♣ 39. சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்
♣ 40. பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம்
♣ 41. மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்
♣ 42. மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி
♣ 43. காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை
♣ 44. வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்
♣ 45. கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்
♣ 46. மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் - பாலை
♣ 47. APPLE - Ariance Passenger Payland Experiment Research
♣ 48. EDUSAT - Educational Satellite
♣ 49. PSLV - Polar Satelite Launch Vehicle
♣ 50. GSLV  - Geo synchronous satellite launch vehicle
  தமிழகத்தின் முதன்மைகள்
♣ முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
♣ முதல் து.குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
♣ முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை
♣ முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
♣ முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீவி
♣ முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்
♣ முதல் பெண் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்
♣ முதல் பெண் கமாண்டோ காளியம்மாள்
♣ முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873)
♣ முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் (1829)
♣ முதல் வானொலி நிலையம் சென்னை (1930)
♣ முதல் இருப்புப்பாதை ராயபுரம்-வாலாஜா(1856)
♣ முதல் வணிக வங்கி மதராஸ் வங்கி (1831)
♣ முதல் மாநகராட்சி சென்னை (1688)
♣ முதல் முதலமைச்சர் ர.சுப்புராயலு ரெட்டியார்
♣ சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார்
♣ சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்  எம்.பக்தவச்சலம்
♣ சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்  தாரா.செரியன்
♣ சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணை.மேயர் அகல்யா சந்தானம்
♣ சென்னை மாநகராட்சியின் முதல்   தலைவர் சர்.பி.டி.தியாகராஜர்
♣ நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்
♣ கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் எஸ்.விஜயலட்சுமி
♣ முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி
♣ முதல் ஊமை படம் கீசகவதம் (1916)
♣ முதல் பேசும் படம் காளிதாஸ் (1931)
♣ முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்