மு. வரதராஜனின் (மு.வ.) படைப்புகள் | மு. வரதராஜனின் (மு.வ.) நூல்கள்

1. நாவல். . . . .13
1. செந்தாமரை
2. கள்ளோ? காவியமோ?
3. பாவை
4. அந்த நாள்

5. மலர் விழி
6. பெற்ற மனம்
7. அல்லி
8 கரித்துண்டு
9 கயமை
10 நெஞ்சில் ஒரு முள்
11 அகல் விளக்கு
12 மண் குடிசை
13 வாடா மலர்

2. சிறுகதை. . . 2

1. விடுதலையா?
2. குறட்டைஒலி

3. சிந்தனைக் கதை. . . . .2

1. கி.பி.2000
2. பழியும்பாவமும்

4. நாடகம். . . .6

1. பச்சையப்பர்
2. மனச்சான்று
3. இளங்கோ
4. டாக்டர் அல்லி
5. மூன்று நாடகங்கள்
6. காதல் எங்கே?

5. கட்டுரை நூல். . . . . 11

1. அறமும் அரசியலும்
2. அரசியல் அலைகள்
3. குருவிப் போர்
4. பெண்மை வாழ்க
5. குழந்தை
6. கல்வி
7. மொழிப் பற்று
8. நாட்டுப்பற்று
9. உலகப் பேரேடு
1. மண்ணின் மதிப்பு
2. நல்வாழ்வு

6. இலக்கியம். . . .24

1. தமிழ் நெஞ்சம
2. மணல்வீடு
3. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
4. திருக்குறள் தெளிவுரை
5. ஓவச் செய்தி
6. கண்ணகி
7. மாதவி
8. முல்லைத் திணை
9. நெடுந்தொகை விருந்து
10. குறுந்தொகை விருந்து
11. நற்றிணை விருந்து
12. இலக்கிய ஆராய்ச்சி
13. நற்றிணைச் செல்வம்
14. குறுந்தொகைச் செல்வம்
15. நெடுந்தொகைச் செல்வம்
16. நடைவண்டி
17. கொங்குதேர் வாழ்க்கை
18. புலவர் கண்ணீர்
19. இலக்கியத் திறன்
20. இலக்கிய மரபு
21. இளங்கோ அடிகள்
22. இலக்கியக் காட்சிகள்
23. குறள் காட்டும் காதலர்
24. சங்க இலக்கியத்தில் இயற்கை

7. சிறுவர் இலக்கியம். . . . .4

1. குழந்தைப்பாட்டுகள் (Nursery Rhymes)
2. இளைஞர்க்கேற்ற இனிய கதைகள்
3. படியாதவர் படும்பாடு (The woes of the Illiterate)
4. கண்ணுடைய வாழ்வு
8. கடித இலக்கியம். . . . 4

1. அன்னைக்கு
2. தம்பிக்கு
3. தங்கைக்கு
4. நண்பர்க்கு

9. பயண இலக்கியம். . . . .1 (Travelogue)

1. யான் கண்ட இலங்கை

10. இலக்கிய வரலாறு

1. தமிழ் இலக்கிய வரலாறு

11. மொழி இயல். . .6

1. மொழிநூல்
2. மொழியின் கதை
3. எழுத்தின் கதை
4. சொல்லின் கதை
5. மொழி வரலாறு
6. மொழியியற் கட்டுரைகள

12. வாழ்க்கை வரலாறு. . .4(Biogrophy)

1. அறிஞர் பெர்னார்ட்ஷா
2. காந்தியண்ணல்
3. கவிஞர் தாகூர்
4. திரு.வி.க.

13. ஆங்கில நூல். . . . .2

1. The Treatment of Nature in Sangam Literature
(சங்க இலக்கியத்தில் இயற்கை)
2. Ilango Adigal. (இளங்கோவடிகள்)
14. சிறுவர் இலக்கணம். . . . 3

15. மொழிபெயர்ப்பு நூல். . . . .2


பரிசும் பாராட்டும் பெற்ற நூல்கள்

1. அகல்விளக்கு - இந்திய ஜனாதிபதியின் சாகித்திய
அகாதெமியின் பரிசினைப்பெற்றது.
2. கள்ளோ? காவியமோ?
இவை மூன்றும் சென்னைஅரசாங்கத்தின் பரிசுகளைப்பெற்றன.
3. அரசியல் அலைகள்
4. மொழியியற் கட்டுரைகள்
5. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

இவை ஆறும்தமிழ் வளர்ச்சிக்கழகத்தின்பாராட்டுப்பத்திரங்களைப்
பெற்றன .

6. மொழிநூல்
7. கள்ளோ?காவியமோ?
8. விடுதலையா?
9. அரசியல் அலைகள்
10. ஓவச்செய்தி


பிறமொழிகளில் பேராசிரியரின் நூல்கள்

1. பெற்ற மனம்(A Mother’s Heart)
2. அகல் விளக்கு(Agal Vilakku)
3. விடுதலையா?(Was it Liberation)
4. மனச்சான்று(Voice of Conscience)
5. கயமை(KAYAMAI)
6. குறட்டை ஒலி(The sound of the Snore)
7. காதல் எங்கே?(Where is Love)
8. அகல் விளக்கு குறட்டை ஒலி - ரஷ்யமொழி
9. கள்ளோ? காவியமோ?-சிங்கள மொழி.
10. கரித்துண்டு - இந்தி மொழி.
11. சிறுகதைகள் - சில மராத்தி, மலையாளம் முதலிய இந்திய
மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.
12. இளங்கோவடிகள்-தெலுங்கு, மலையாளம், கன்னடம்
முதலிய இந்திய மொழிகள்.