இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள்

உயர் நீதி மன்றம்   நிலைநாட்டப்பெற்ற ஆண்டு,சட்டம், அதிகார வரம்பு ,
அமர்வுகள், நீதிபதிகள்

அலகாபாத் உயர் நீதிமன்றம் 1866-06-11 உயர் நீதிமன்ற சட்டம், 1861 உத்தரப்பிரதேசம் அலகாபாத் லக்னோ 95



ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் 1954-07-05 ஆந்திர மாநில சட்டம், 1953 ஆந்திர பிரதேசம் ஐதராபாத் 39

பம்பாய் உயர் நீதிமன்றம் 1862-08-14 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா மற்றும் நாகர் அவேலி, தமன் மற்றும் தியூ மும்பை நாக்பூர், பனாஜி, அவுரங்காபாத் 60

கல்கத்தா உயர் நீதிமன்றம் 1862-07-02 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் கொல்கத்தா போர்ட் பிளேர் (சுற்று அமர்வு) 63

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 2000-01-11 மத்தியப் பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், 2000 சத்தீஸ்கர் பிலாஸ்பூர் 08

தில்லி உயர் நீதிமன்றம்[2] 1966-10-31 தில்லி உயர் நீதிமன்ற சட்டம், 1966 தில்லி பிரதேச தேசிய தலைமையகம் புது தில்லி 36

கௌகாத்தி உயர் நீதிமன்றம்[3] 1948-03-01 இந்திய அரசு சட்டம், 1935 அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் கௌகாத்தி கோகிமா, அஸ்வல் & இம்பால். சுற்று அமர்வு அகர்தலா & சில்லாங் 27

குஜராத் உயர் நீதிமன்றம் 1960-05-01 பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960 குஜராத் அகமதாபாத் 42

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் 1971 மாநில H.P. சட்டம், 1970 இமாச்சலப் பிரதேசம் சிம்லா 09

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் 1943-08-28 காஷ்மீர் மகாராஜாவால் வழங்கப்பட்டகாப்புரிமைப் பத்திரம் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் & ஜம்மு[4] 14

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 2000 பீகார் மறு சீரமைப்பு சட்டம், 2000 ஜார்க்கண்ட் ராஞ்சி 12

கர்நாடகா உயர் நீதிமன்றம்[5] 1884 மைசூர் உயர் நீதிமன்ற சட்டம், 1884 கர்நாடகா பெங்களூர் சுற்று அமர்வுகள்- ஹூப்லி-தர்வாத் மற்றும் குல்பர்கா   40

கேரளா உயர் நீதிமன்றம்[6] 1956 மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 கேரளா, இலட்சதீபம் கொச்சி 40

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்[7] 1936-01-02 இந்திய அரசு சட்டம், 1935 மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் குவாலியர், இந்தூர் 42

மதராஸ் உயர் நீதிமன்றம் 1862-08-15 உயர் நீதிமன்ற சட்டம், 1861 தமிழ் நாடு, புதுவை சென்னை மதுரை 47

ஒரிசா உயர் நீதிமன்றம் 1948-04-03 ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 ஒரிசா கட்டாக் 27

பாட்னா உயர் நீதிமன்றம் 1916-09-02 இந்திய அரசு சட்டம், 1915 பீகார் பாட்னா 43

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்[8] 1947-11-08 உயர் நீதிமன்றம் (பஞ்சாப்) ஆணை, 1947 பஞ்சாப், அரியானா, சண்டிகார் சண்டிகார் 53

இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 1949-06-21 இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவசர சட்டம், 1949 இராஜஸ்தான் ஜோத்பூர் ஜெய்பூர் 40
சிக்கிம் உயர் நீதிமன்றம் 1975 இந்திய அரசியல் சட்டத்தின் 38 வது திருத்தம் சிக்கிம் காங்டக் 03

உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் 2000 உ.பி. மறு சீரமைப்பு சட்டம், 2000 உத்தர்கண்ட் நைனிடால் 09

IMPORTANT INFORMATION'S:

1]  1937 முதல் 1950 வரை செயல்பட்டு வந்த பெடரல் நீதிமன்றத்துக்கு மாற்றாக உச்ச நீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி செயல்பட துவங்கியது

2]  உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் உள்ளனர் .

3]  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது 65 ஆகும் .

4]  இந்தியாவில் உள்ள உயர் நீதி மன்றங்கள் எண்ணிக்கை 24.

5]  இந்தியாவில் உள்ள பழமையான உயர் நீதிமன்றம் கல்கத்தா உயர் நீதி மன்றம் , இது 1862-ஜூலை 1 - ல் துவங்கப்பட்டது .

6]  உயர் நீதிமன்ற நீதிபதியின் ஒய்வு பெறும் வயது 62 ஆகும் .