Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-13

1) விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் காப்பியம் எது சீவகசிந்தாமணி
2) சிவகாமி சரிதம் என்னும் துணைக்கதை இடம்பெறும் தமிழ் நூல் எது? மனோன்மணியம்
3) செலவியற் காண்டம் எனப்படுவது எது? ஹிஜ்ரத்துக் காண்டம்

4) நுவலா நுவற்சி ஒட்டணி என்பது என்ன அணி? பிறிது மொழிதல் அணி
5) பகை வெல்லுதலில் கொடுத்தல், இன்சொற் கூறுதல்,வேறுபடுத்துதல் ஒறுத்துதல் ஆகிய நான்கினையும் உள்ளடக்கம் அதிகாரம் எது? வலியறிதல்
6) தமிழ்மாதின் இனிய உயர்நிலை என உலகோரல் பாரட்டபடுதல் எது? திருக்குறள்
7) வந்தே மாதரப் பாடலை மொழி பெயர்த்தவர் யார்? பாரதியார்
8) இரங்கற்பா என்னும் ஆங்கில செய்யுள்  - ஐ தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? கந்தசாமி
9) திருமூலர் மரபில் வந்த மௌனகுரு –விடம் அருளும் ஆசிரியர் யார்? தாயுமானவர்
10) பிரித்து எழுதுக:- செலவயந்திசின் செலவூஅயர்ந்திசின்
11) அகநானூறு-ன் அடிவரையறை யாது? 13 முதல் 31 அடி
12) ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறி புகழ்வது துறையாகும் இயன்மொழி வாழ்த்து
13) குறிஞ்சி-க்கு பாடல்கள் எத்தனை 2,8
14) பதிற்றுப்பத்தில் 5-ம் பத்து பாடிக் கடல் பிற கோட்டிய செங்குட்டுவன் உடற்பாற்காட்டு வரியையும் குட்டுவன் சேரலையும் பரிசாக பெற்றவர் யார் பரணர்
15) கலிங்கத்து பரணியை பரணிக்கோர் ஜெயங்கொண்டான் எனப் புகழ்ந்தவர் யார் பலபட்டடை சொக்கநாத புவலர்
16) சரியாக வரும் எழுத்துக்கள் எவை அன்.அ
17) மாடகம் என்பது என்ன யாழ் நரம்பை இழுத்துகட்டும் கருவி
18) ஜங்குறுநூறை தொகுத்தவர் யார் கூடலூர் கிழார்
19) அறந்துப்பாலின் கண்ணமைந்த இயல்கள் எவை பாயிரவியல்,அல்லறவியல்,துறவறவியல்,ஊழியல்
20) யாழிசைப் பதில் வல்லவன் சீவகன்
21) சிலை என்பதன் பொருள் என்ன வில்
22) யாழ் இசைத்தலில் உள்ள முறைகள் எத்தனை 8
23) இவுளி என்பது என்ன குதிரை
24) இசையொழுங்கு மாறுபடுதல் என்பது என்ன மரக்குற்றத்தால்
25) கெந்தம் என்;ற சொல்லின் பொருள் என்ன பற்கள்
26) நரம்பிற் சிறந்த பொல்லாமை எவை செம்பகை,ஆர்ப்பு,கூடம்,அதிர்வு
27) சங்க இலக்கியங்கள் எவை?பத்துப்பாட்டு,எட்டுத்தொகையும்
28) பயந்தோர் பழிச்சல் என்பது என்ன தலைவனின் பெற்றோரை வாழ்த்துதல்
29) பெரும்பாலும் சந்தியாக வரும் எழுத்துக்கள் எவை? த்,க்,ப்
30) சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளிப் பெற்ற எழுத்து உயிர்ஏற இடமறிந்து வந்தால் அது என்ன எழுத்துப்பேறு
31) திருக்குறள் என்பதன் இலக்கண குறிப்பு என்ன அடையடுத்த கருவியாகு பெயர்
32) இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு 25,2
33) தமிழரை விம்மித முறை வைக்கும் நூல் எது திருக்குறள்
34) படிமங்களின் வகைகளை கொண்டு கவிதை எழுதியவர் யார் நா.காமராசன்
35) புலயழுக்கற்ற அந்தனாளன் என புகழப்பட்டவர் யார் கபிலர்
36) பாந்தள் உரகம் பன்னகம் பணி எனும் சொற்களின் பொருள் யாது பாம்பு
37) பரசுராமன் மாணாக்கன் யார் கர்ணன்
38) பாட்டினைப் போல ஆச்சிரியம் பாரின் மிசை இல்லையடா என்றவர் யார் பாரதியார்
39) அதியமான் தூதர் ஒளவை என்ற செய்தியை கூறும் நூல் எது புறநானூறு
40) தூதின் இலக்கணம் கூறும் நூல் எது இலக்கண விளக்க நூற்பா
41) திருமாலிருஞ்சோலையில் கோவில் கொண்டு இருப்பவர் யார் அழகர்
42) மும்மணிக் கோவை நூலின் ஆசிரியர் யார் பலபட்டரை சொக்கநாதபுலவர்
43) கண்ணனைக் கொல்ல பூதனை அனுப்பியவன் யார் கம்சன்
44) சைனியம் என்பது என்ன பிறந்த குழந்தைக்கு முதல் மதலில் நாவிலிடும் இனிப்பு
45) முற்றுருவமாகத் திகழும் தனிசிறப்பு பெற்ற நூல் எது பெத்தலேகம் குறவஞ்சி
46) பண்டு கலிங்கம் என வழங்கப்பட்ட மாநிலம் எது ஒரிசா
47) வயமா என்பதன் பொருள் யாது குதிரை
48) குரு என்பதன் பொருள் யாது சிங்கன்
49) யாருடைய நூலை சாகித்ய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது முடியரசன்
50) மாற்றம் என்பது மானிடத்தத்துவம் என்று பாடியவர் யார் கண்ணதாசன்