Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-12

51. புலவர் தான் கருதிய பொருளை நேரடியாக சொல்லாமல் அதனோடு தொடர்புடையனவற்றை சொல்லி வியங்க வைப்பது எந்த அணி பிறிதுமொழிதல் அணி
52. வா இந்த பக்கம் என்ற கட்டரை நூல் எழுதியவர் யார் மீரா
53. மலர்களை தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமைய தொடுப்பது எது? தொடை

54. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் எருதுவிரட்டும் விழாவை எப்படி அழைப்பர் எருதுகட்டு
55. யாருடைய இசை பாடல்களை கேட்டு காந்தி பாராட்டினார் பாஸ்கரதாஸ்
56. பாண்டியர் குல தெய்வம் யார் சொக்கநாதர்
57. விசயரங்க சொக்கநாதன் அரியணையில் ஏற்றப்பட்டது எப்பொழுது கி.பி.1688
58. தமிழ்நாட்டின் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டது தில்லையாடி வள்ளியம்மை
59. எவை நாட்டுபுற இலக்கியம் பழமொழி விடுகதை கதைபாடல் தொழிற்பாடல்
60. சொல்லில் ஏற்படும் குற்றங்கள் எவை 4
61. நடுத்திராவிட மொழி எது பொங்கோ,கதபா
62. காற்றைகள் எவை மூக்கு
63. சுதேசிமித்ரன் ஆசிரியராக பணியாற்றியவர் யார்? தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி,பாரதியார்
64. குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு எது குறுந்தொகை
65. கெலன் கெல்லர் யாருடைய உதவியால் பெர்ன்கின்ஸ் அலெக்ஸ்சாண்டர் கிரகாம்பெல்
66. ஆயிரம் தலைகளை உடையவன் யார் ஆதிசேடன்
67. ஆனந்தரங்கர் நாட்க்குறிப்பு பெரும்பகுதி எந்த செய்தியை விவரித்துள்ள வணிகம்
68. டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கான பொருள் என்ன நாள்
69. ஆனந்தரங்களுடைய நாட்குறிப்புகள் அவரது பாலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கிய பணி என கூறியவர் யார் கே.கே.பிள்ளை
70. ஏழை என்றும் அடிமை இல்லை-இது யாருடைய கனவு பாரதியார்
71. தன்னுடை வாழ்விலும் பொறுமையாக இருந்தவர் யார் மகாவீரர்
72. சிற்பி இலக்கிய விருதை பெற்றவர் யார் மீரா
73. அளவடை எத்தனை வகைப்படும் 2
74. பண்டைத்தமிழ் ஒலை சுவடிகளை புதுபித்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட நிறுவனம் எது ருNநுளுஊழு
75. இந்தியாவில் உள்ள மொழி குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு 12
76. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இது எந்நூலில் இடம் பெறுகிறது கம்பராமயணம்
77. காரியாசன் எந்த சமணம்
78. முதல் குலோத்துங்க சோழன் மீது போர் தொடுத்த மன்னன் யார் அனந்த பத்மன்
79. எந்த நாடுகளின் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது கனடா,பிரிட்டன்,மொரிசியசு
80. தமிழை பட்டிதொட்டி எல்லாம் பரப்பியவர் யார் தமிழ்,தென்றல்,திரு.வி.க
81. திரு.வி.க-வுக்கு வாய்ந்த மொழிநடை மலை என தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என கூறியவர் யார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
82. மணிமேகலை நூல் எந்த சுவை உடையது பொருட்சுவை,சொற்சுவை,இயற்கை வருணனை
83. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதை 24
84. உமர்கய்யாம் எந்த நூற்றாண்டை சார்ந்தவர் 11
85. எந்த நூலின் இயற்கையெழில் முதல் ஆராய்ச்சி ஈராக 16 பகுதிகளாக கவிதை இடம் பெற்றுள்ள நூல் எது தேன்மழை
86. வேற்றுமை வளர்த்து தன்னலம் காண்போரை எப்படி குறிப்பிடுவார் போலிகள்
87. தில்லையாடி வள்ளியம்மைக்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்டது எப்பொழுது 31-12-2000
88. காந்தியடிகள் தமிழர் மீதும் தமிழ்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு காரணம் யார் வள்ளியம்மை
89. அடிதோறும் 5 சீர்களை பெற்று வருவது எது நெடிலடி
90. எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாக பிரிக்கலாம் 2
91. யாருடைய கவிதைகள் 20-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது பாரதியார்
92. வானாம்பாடி குழுவினர் எதை பயிராக்கினர் புதுகவிதை
93. வெ.இராமலிங்கனார்-க்கு நடுவன் அரசு எந்த விருது வழங்கி சிறப்பித்தது? பத்மப+ஷண்
94. நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அமையும் எப்படி அழைப்பர் தளை
95. வரம்பு கடந்து பேசுவோரின் கொடிய சொற்களையும் பொறுத்து கொள்பவர் பற்றற்ற துறவியரினும் மேலாயவர்-என்ற பொருளின் பாடல் இயற்றியவர் யார் திருவள்ளுவர்
96. தனக்கென தனிச்சிறப்பும்,பல மொழி எது மூலமொழி
97. எத்தனை விழுக்காடு அளவிற்கு திராவிட மொழி கூறுகளை கொண்டு உள்ள ஒரே திராவிடமொழி தமிழ் 80மூ
98. இல்வாழ்கை,ஓழுக்கம் அறிவுணர்வு இவற்றை எந்த நூலிலிருந்து அறியலாம் குறுந்தொகை
99. எதிர்மறை இடைநிலைகள் எவை இல்,அல்,ஆ
100. பயன்தெரி புலவர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன வினைத்தொகை