Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-11

1. சீர்த்தலை சாத்தனார் வாழ்ந்த ஊர் எது? மதுரை
2. மீதூண் விரும்போல் எனறவர் யார் ? ஒளவையார்
3. பிருங்காரசம் என எதை அழைப்பர்? குரிசலாங்கண்ணி
4. இறந்தார் இறந்தார் அனையர் சினைத்தைத்  துறந்தார் துறந்தார் துணை -இக்குறள் எந்த பொருள்கோள்களுக்கு எ.கா எது? தாப்பிசை பொருள்கோள்
5. ஓ-எனாதன் இலக்கணகுறிப்பு என்ன? அசைக்சோல்

6. பழந்தமிழ் இலக்கியங்கள் கற்பதால் ஏற்படுவது எது? மகிழ்ச்சி
7. துறைமுகம்- சுரதா-வின் எந்த வகையான நூல்? கவிதை நூல்
8. சோடா உப்பு தொழிற்சாலை யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது? காமராசர்
9. மீனவர்களுக்கு காயும் கதிர் எதை போன்றது? கூரை
10. எது இதில் பெண்களின் பண்புகள் இல்லை? நாணம்(அடக்கத்தில் அடங்கும்)
11. சொரூபம் என்பதன் சொற்பொருள் என்ன? வடிவம்
12. நாமக்கல்லாரின் படைப்புகளில்- சுயசரிதை எத்தனை? 3
13. தில்லையாடி வள்ளியம்மைக்கு எது? ஆயுதம் என காந்தி Indian opinion இதில் கூறியுள்ளார்? நம்பிக்கை
14. செய்யுளில் எந்த எழுத்துக்களை முதன்மையாக கருதுவதில்லை? உயிர்மெய்
15. மதுரையில் இறைவன் நிகத்திய 64 திருவிளையாடல்களை எப்படலம் விளக்குகிறது? திருவாலவாய் காண்டம்
16. நல்லொழிக்க கதைகள் எழுதியவர் யார்? வே. ராமசாமி
17. பாவேந்தர் பாரதிதாசனாரின் தலைமாணக்கர் யார்?  துரைமாணிக்கம், பெருசீத்தரனார்
18. உயிர் கோளத்தின் மையம் எது? மனிதன்
19. நைட்ரஜனை எப்படி அழைக்கிறோம்?  உப்புவளி
20. அடிவளிமண்டலத்தில் கண்ணாடி போல் சுற்றியுள்ள வாயு எது? கரிமிலவாயு
21. திருவள்ளுவரின் வாய்மொழி எது ? அன்பு மொழி
22. மனிதனனை – விலங்குகளில்- இடமிருந்து வேறுப்படுத்துவது எது? மொழி
23. மொழ்க்கு முதற் காரணமாம் அணுத்தரள் ஒலி எழுத்து என எது கூறுகிறது? நுன்னூல்
24. ஆவி என்பதன் பொருள் என்ன? உயிர் எழுத்து
25. இழப்பிலும் கடமை உணர்வுடன் வாழ்ந்தவர் யார்ஃ பம்பல் சம்பந்தனார்
26. சிறுபான்மை சமண அறகருத்துகளை கூறும் நூல் எது? சிறுபஞ்சமூலம்
27. துரியோதனின் தந்தை யார்? திருதராட்டிரன்
28. மணிக்கொடி இதழில் புதுகவிதை எழுதியவர்கள் யார்? ந. பிச்சமூர்த்தி, புதுமைபித்தன்,ராசகோபாலன், க.நா.சுப்பரமணியன்
29. கண்ணதாசன் எழுதிய நெடுங்கவிதை நூல் எது? ஏசுகாவியம்
30. இருளுக்கு பகைவன் யார்? கதிரவன்
31. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் யார்? நக்கீரர்
32. மரகலத்துக்கு தமிழில் என்ன பெயர்? பஃறி, வங்கம், அம்பி
33. பார்வையற்றோருக்கான பள்ளி எங்கு உள்ளது? பாஸ்டன்
34. தமிழிர்- கிரேக்கரையும் உரோமனியரையும் எப்படி அழைப்பர்? யவனர்
35. காலம் காட்டாத பெயர்ச்சொல் எது? தொழிற்பெயர்
36. கலிங்கத்து பரணியை தென்தமிழ் தெய்வபரணி என புகழ்ந்தவர் யார்? ஒட்டக்கூத்தர்
37. காமராசருக்கு மணிமண்டபம் எங்கு உள்ளது? கன்னியாகுமரி
38. பகாப்பதம் எத்தனை வகைப்படும்? 4
39. ஆடல் என்பததை பிரித்து எழுதுக? ஆடு+அல்
40. தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்? 2
41. பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்பு எதில் காணப்படுகிறது? பட்டினப்பாலை
42. கவிதை-க்கு  மூலப்பொருள் எது? சொற்கள்
43. கழுத்திலிருந்து பிறப்பவை எது? இடையினம்
44. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை? 23
45. குறுந்தொகை மூலம் எவை அறியலாம்? இல்வாழ்க்கை, ஒழுக்கம். மகளிர் மாண்பு, அறிவு, உணர்வு.
46. புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்ட நூல் எது? புறநானூறு
47. அப்பாயிண்ட் என்பதன் தமிழ் சொல் எது? பணி அமர்த்தல்
48. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் பிரிவு எத்தனை? 2
49. வீழ்கதிர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன? வினைத்தொகை
50. சீர்த்தலைசாத்தனார் எத்தனையாவது நூற்றாண்டு? கி.பி.2