Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-10

1. ஜி.யு.போப் என்றழைக்கப்பட்டவர் யார் ஜியார்ஜ் யுக்ளோ போப்
2. ஜி.யு.போப்-வுடன் தொடர்பு உடையது எது ? ஜி.யு.போப் எழுதிய அகராதி யாது? 1)தமிழ் ஆங்கில அகராதி 2)ஆங்கிலம் தமிழ் அகராதி 3)திருவருட்பயன் ஆங்கில மொழி பெயர்ப்பு.
3. பசும்பொற்சுடர் எவ்வாறு பிரியும் பசுமை+பொன்+சுடர்
4. ர என்னும் எழுத்து எண் இடையினம்

5. இலக்கிய வகை சொல் எத்தனை வகைப்படும் 4
6. இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற வரிகளை பாடியவர் யார் பாரதிதாசன்
7. மகாவித்வான் நவநீத கிருட்டின பாரதியாரின் மாணவர் யார் க.சச்சிதானந்தம்
8. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலில் (1985)வெளியிட்டவர் யார் தேவநேயப் பாவனார்
9. கலைகளஞ்சியங்களின் முன்னோடி எது அபிதான கோசம்
10. படங்களுடன் கூடிய 2-வது அகர முதலி வெளியிட்டவர் யார் தேவநேயப்பாவனார்
11. அபிதான சிந்தாமணி (இலக்கிய செய்திகளோடு அறிவியல் செய்திகளையும் இணைத்து 1934-ல் வெளியிடப்பட்டது ) என்ற நூலின் ஆசிரியர் யார்  சிங்கார வேலனார்.
12. முதல் கலைக்களஞ்சியம் முறையாக தொகுத்து வெளியிட்டவர் யார் தமிழ் வளர்ச்சிக் கழகம்
13. காற்று,நிலவு,ஞாயிறு,பலகை என்பது என்ன சொல் பொயர் இயற்சொல்
14. புஷ்பம் என்பது எச்சொல் வடசொல்
15. எயிறு என்பதன் பொருள் என்ன பல்
16. புரவி என்பதன் பொருள் என்ன குதிரை
17. அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் எது பேரிலக்கியங்கள்
18. தொண்ணூற்றாறு பிரித்து எழுதுக தொண்ணூறு+ஆறு
19. ஆனை என்பதன் பொருள் என்ன யானை
20. அமரர் என்பதன் பொருள் தேவர்
21. மேதி என்பதன் பொருள் தருக எருமை
22. புள் என்பதன் பொருள் தருக அன்னம் பறவை புறா
23. ஒளிசிந்தும் அழகிய மாலை அணிந்து வீமராசன் குடியில் தோன்றிய உத்தமக்கன்னி யார்-தமயந்தி.
24. கடா என்பதன் பொருள் யாது எருமை
25. பிள்ளை குருகு என்hதன் பொருள் யாது நாரைக்குஞ்சு
26. நிலம் என்பதன் பொருள் தருக காசினி,வயல்,கழனி,செய்
27. நாடகசாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்ந்தது என்ற கூற்றுடன் தொடர்பு உடையவர் யார் கவிமணி
28. சாகுந்தலம் என்ற நூலை தமிழில் எழுதியவர் யார் மறைமலையடிகள்
29. நாடக மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் கந்தசாமி
30. நாடக உலகின் இமயமலை என்று தமிழ் நாடக தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுhவர் யார் சங்கதாஸ்சுவாமிகள்
31. நொண்டி நாடகம் தோன்றிய காலம் எது 17-ம் நூற்றாண்டு
32. நாடு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தேசபக்தி தேசியக்கொடி கதரின் வெற்றி போன்ற தேசிய நாடகங்கள் இயற்றப்பட்டன
33. நந்தனார்  சரித்திரம் நாடகத்தின் ஆசிரியர் யார் கோபால கிருஷ்ண பாரதியார்
34. நாடகம் பிரித்து எழுதுக நாடு+அகம்
35. நாடகமேத்தும் நாடக கவிதை யார் மாதவி
36. நாடகக்கலை பற்றியும் காட்சிதிரைகலைப்பற்றியும் நமடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாக கூறும் நூல் எது சிலப்பதிகாரம்
37. டம்பாச்சாரி விலாசம் நூலின் ஆசிரியர் யார் காசி விசுவநாதர்
38. புலமைக் கடல் என அழைக்கப்பட்டவர் யார் ஒளவையார்
39. ஆகுபெயர் எத்தனை வகைப்படும் 16
40. கமலா சிரித்தாய் என்பது என்ன வழு இடவழு
41. பறவைகள் பறந்தது என்பது என்ன வழு எண்வழு
42. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு இதில் பயின்று வரும் எதுகை எது ஒரு உ எதுகை
43. நண்பற்றா ராகி நயகில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை -இக்குறளில் பயின்று வரும் எதுகை எது அடி எதுகை
44. பிரித்து எழுதுக:-கண்டபோதெல்லாம் கண்டபோது+எல்லாம்
45. சேர்த்து எழுதுக:-நேர்+உற நேருற
46. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார் மாட்டும் பண்புடைமை இதில் பயின்று வரும் மோனை எது கூழை மோனை
47. பொருள் தருக:- மாயிரு ஞாலம் மிகப்பெரிய உலகம்
48. பொருள் தருக:- நகல் வல்லர் சிரித்து மகிழ்பவள்
49. திரிந்தற்று பொருள் தருக:-திரிவது போன்றது
50. சரியான வரிசை:- நகல்வல்லவர் அல்லார்க்கு மாயிருஞாலம் பாலூம்பாற் பட்டன் றிருள்
51. நேரான எதிர்ச்சொல் தருக பகல்*இரவு
52. மனுமுறை கண்ட வாசகம் எனும் நூலின் ஆசிரியர் யார்? இராமலிங்கனார்
53. திருவருட்பா எதற்காக பாடப்பட்டது 1)இறைவன் திருவருளை பெறுவதற்காக பாடிய பாடல் 2) இறைவனின் திருவருளால் பாடிய பாடல்
54. பொருந்தாத சொல்லை தேர்ந்தெடுக்க:-ஞாயிறு,நாள்மீன்,இரவி,கோள்மீன் கோள்மீன்
55. பொருள் தருக:- தூமகேது வால் நட்சத்திரம்
56. உலகம் உருண்டை வடிவம் என கூறிய அறிஞர் யார் நிக்கோலஸ்கிராபஸ்
57. ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எரியப்படும் பொருள்களின் எடை மிகுந்த பொருள் விரைவாகவும் எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் என்று கூறியவர் யார் அரிஸ்டாட்டில்
58. ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீக்கல்,ஓத்தல்,உடைமை ஆகிய அறுவகைப் பொருட்களின் வரும் வேற்றுமை எது 2ம் வேற்றுமை
59. செயப்படு பொருள் வேற்றுமை என வழங்கப்படுவது எது 2-ம் வேற்றுமை
60. கூலிக்காக வேலை செய்தான் என்பது என்ன வேற்றுமை 4-ம் வேற்றுமை
61. கிழமை பொருளின் வரும் வேற்றுமை எது? 6-ம் வேற்றுமை
62. வான் பெற்ற நதி எது? கங்கை
63. பொருள் தருக:- பகழி –அம்பு
64. பொருள் தருக:- களபம்- சந்தனம்
65. பொருள் தருக:- இருநிலம் - பெரிய உலகம்
66. யார் கவிஞன் பாடல் ஆசிரியர் யார்? முடியரசன்
67. மன்னிப்பு என்பது எம்மொழி சொல்? உருது சொல்
68. ஞானமுத்து, பரிபூரணம் இவர்களின் மகன் யார்? பாவணர்
69. முடியரசு-னுக்கு கவியரசுபட்டம் வழங்கியது எது? தமிழக அரசு 1996
70. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற ஆண்டு எது? 05-01-1981
71. புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 2
72. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 3
73. சரியானதை தேர்ந்தெடுக:-1) அந்த பையன் 2)அவ்வகை பேச்சசு 3)தயிர் குடம்.
74. பிழை இல்லாத தொடர் எது?
1) நாளை நாம் கல்வி சுற்றுலாச் சௌ;ள இருக்கிறோம்.   2)நாளை நாம் கல்விச் சுற்றுலா செல்லஇக்கிறோம்
75. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1951
76. கோ+இல் எவ்வாறு புணரும்? கோவில்
77. சரியானது எது? கோழி சேவும்   கதை சொன்னான்
78. நான் கண்ட பாரதம் நூலின் ஆசிரியர் யார்? அம்புஜத்தம்மாள்
79. பாரதத்தாய் நூலின் ஆசிரியர் யார்? அசலாம்பிகை
நுதுனிக்கொம்பு எந்த இலக்கண குறிப்பு? இலக்கண போலி