Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-9

51. நம் நாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு இடங்கள் எத்தனை 17
52. திராவிட மொழிகளுக்கு தமிழ்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவிய செம்மல் யார் பாவனார்
53. கவுன்சில் என்ற சொல்லின் தமிழ் சொல் கூறுக மன்றம்
54. குற்றியலுகரம் பிரித்து எழுதுக குறுமை+இயல்+உகரம்

55. திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பினை வெளியிட்டவர் யார் ஜி.யு.போப்
56. இந்தியன் சஞ்சிகை பத்திரிகையில் கட்டுரை எழுதியவர் யார் ஜி.யு.போப்
57. இங்கிலாந்தில் காட்சி சாலையில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள நூல் எது திருக்குறள்
58. கிரெம்ளின் மாளிகை உள்ள இடம் சுரளளயை
59. திரு என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல் எது திருக்குறள்
60. தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது ராமநாதபுரம்-இலட்சுமிபுரம்
61. வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ்,வையகமே என பாடியவர் யார் பாரதிதாசன்
62. பெருநாவலர் யார் திருவள்ளுவர்
63. தாயுமானவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு
64. அட்லஸ் என்பதன் தமிழ் அகராதி எது நிலப்படத் தொகுப்பு
65. தமிழில் தோன்றிய முதல் அகராதி எது சதுரகராதி
66. அகராதி என்ற சொல்லை பிரிக்க அகரம்+ஆதி
67. நிகண்டுகளில் பழமையானது எது திவாகர நிகண்டு
68. உரிச்சொல் நிகண்டு ஆசிரியர் யார் காங்கேயம்
69. இனியவை நாற்பது ஆசிரியர் யார் பூதஞ்சேந்தனார்
70. ஜி.யு.போப் பிறந்த ஆண்டு எது 1820
71. சதுர் என்பதன் பொருள் என்ன 4
72. மணிமேகலை வெண்பா ஆசிரியர் யார் பாரதிதாசன்
73. விடுதலை உணர்வை தூண்டும் பாடலை பாடியவர் யார் பாரதியார்
74. மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு 25
75. நளவெண்பா எத்தனை வெண்பாக்களை கொண்டது 431
76. இக்கால ஒளவை என அசலாம்பிகையை பாராட்டியவர் யார் திரு.வி.க
77. சிதம்பரம் சிவபெருமான் கோவிலுக்கு பொன் வேய்ந்த சோழன் யார் ஐ-ம் பராந்தகன்
78. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது திருமந்திரம்
79. கோமதி அந்தாதி ஆசிரியர் யார் அண்ணாமலை ரெட்டியார்
80. திருவள்ளுவமாலை ஆசிரியர் யார் கபிலர்
81. குட்டி தொல்காப்பியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன தொன்னூல் வியக்கம்
82. குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது இலக்கண விளக்கம்
83. பொதுவுடமை கவிஞர் யார் திரு.வி.க
84. சென்னையில் அச்சு கூடம் அமைத்தவர் யார் ஆறுமுக நாவலர்
85. நாவலர் என்ற பட்டத்தை ஆறுமுகத்துக்கு அளித்தவர் யார் ஆதித்தயார்
86. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி யார் வேலு நாச்சியார்
87. வு.N-ல் முதன் முதலாக நடத்தப்பட்ட சமுதாய நாடகம் எது கதரின் வெற்றி
88. ஊசல் விதியை கண்டு பிடித்தவர் யார் கலிலியோ
89. பீலி என்பதன் பொருள் என்ன மயில் தோகை
90. உபயம் என்பதன் பொருள் என்ன வழிவகை
91. தினசரி எம்மொழிச் சொல் சமஸ்கிருதம்
92. வக்கில் என்பதன் தமிழ்ச்சொல் எது வழக்குரைஞர்
93. பூஜை எம்மொழி சொல் சமஸ்கிருதம்,வடமொழி
94. அணிமேசன் என்பதன் தமிழ்சொல் எது அசைநிலை வரைகலை
95. இந்தமிழ் ஏசுநாதன் யார் திருஞான சம்மந்தர்
96. சித்திர கவி நூல் ஆசிரியர் பரிதிமாற் கலைஞர்
97. பிராகுயி போன்ற வடமொழிக்கு தாய்மொழி தமிழ் என்றவர் யார் கால்டுவெல்
98. தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றவர் யார் மாக்ஸ்முல்லர்
99. தமிழ் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்றவர் யார் கெல்லட்
100.நாடகம் ஏத்தும் நாடக கணிகை யார் மாதவி