Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-8

1. ஜி.யு.போப் சார்ந்த நாடு எது பிரான்சு
2. மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
3. பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
4. வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்
5. நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்

6. நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்
7. தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் ஜி.யு.போப்
8. தமிழ் மாணவன் யார் ஜி.யு.போப்
9. நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்
10. கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை
11. நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்
12. தைரியநாதன் யார் வீரமாமுனிவர்
13. தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்
14. முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு
15. வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
16. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்
17. கம்பர் பிறந்த ஊர் ஏத? தேரெழுந்தூர்
18. வழி நூல் எது கம்பராமாயணம் பெரியபுராணம்
19. இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368
20. புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார்
21. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் யார் கவிமணி
22. வருகை பருவம் ஆசிரியர் யார் குமரகுருபரர்
23. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி
24. புதுக்கவிதை தந்தை யார் பாரதியார்
25. பாவணார் கோட்டம் செயல்படும் இடம் எது ராசபாளையம்
26. தனித்தமிழ் ஊற்று யார் பாவணார்
27. விழுதும் வேரும் ஆசிரியர் யார் பாரதிதாசன்
28. சரயுநதி பாயும் இடம் எது உ.பி
29. மதி என்ற சொல்லின் பொருள் என்ன நிலவு
30. பேட்டி எம்மொழி சொல் உருது
31. ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் எது தற்காலிக காவல் விடுப்பு
32. பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் எது புறநகர்
33. வில்லிபுத்துராரை ஆதரித்தவர் யார் வரபதி ஆட்கொண்டான்
34. தமிழ் விருந்து ஆசிரியர் யார் ரா.பி.சேதுபிள்ளை
35. புகழேந்தி பிறந்த ஊர் எது பெருங்களத்தூர்
36. முதல் செயல்திட்ட வரைவாளர் யார் லவ்லேஸ்
37. திலகர் புராணம் எழுதியவர் யார் அசலாம்பிகை அம்மையார்
38. தென்னாட்டின் ஜான்ராணி யார் அஞ்சலையம்மாள்
39. ஒன்றே சூலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் யார் திருமூலர்
40. தேம்பாவணி-ஜ பிரித்து எழுதுக தேம்பா+அணி
41. பொன்னி நதி என அழைப்பது எந்த நதி காவேரி
42. வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் சினையாகு பெயர்
43. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை யார் கந்தசாமி
44. மதங்க சூளாமணி ஆசிரியர் யார் விபுலானந்தர்
45. நந்தனார் சரிதம் யாருடையது கோபால கிருஷ்ண பாரதி
46. மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு 1891
47. ராம நாடகம் நூல் ஆசிரியர் யார் அருணாசல கவிராயர்
48. நாடககலை, காட்சிதிரை,நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது எந்த நூல் சிலப்பதிகாரம்
49. நாடகம் பிரித்து எழுதுக:- நாடு+அகம்
50. கண்ணகி புரட்சி காப்பியம் யார் எழுதியது பாரதிதாசன்