Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-7

1. இலவகுசா பவளக்கொடி இந்த நாடகங்களை இயற்றியவர் யார் சங்கரதாஸ் சுவாமிகள்
2. தொன்னூற்று நான்கு நாடகங்களைத் தமிழ் அன்னைக்கு படைத்தவர் யார் பம்மல் சம்மந்தனார்
3. ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்தி கூறும் அணி எது உயர்வு நவிற்சி அணி

4. துரியோதன் கர்ணனுக்கு வழங்கிய நாடு எது அங்கதேசம்
5. முதியவர் வேடத்தில் வந்து துரியோதனிடம் தானம் கேட்டவர் யார் கண்ணன்
6. தமிழ் இலக்கியத்தில் எழுத்துக்கு ஒவியம் என கூறும் செய்யுள் பகுதி எது குறுந்தொகை பரிபாடல்
7. பகுபத உறுப்புகள் எத்தனை 6
8. ஏறு தழுவுதல் எந்த நிலத்தின் வீர விளையாட்டு முல்லை
9. திருத்தக்கதேவர் எந்த சமயத்ழத சார்ந்தவர் சமணம்
10. படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மாவை பிரண்விப்பொருள் தெரியாததால் சிறையில் அடைத்தவர் யார் முருகன்
11. திருச்செந்திற் கலம்பகம் நூல் ஆசிரியர் யார் ஈசான தேசிசிகர்
12. அம்மானைப் பாடலில் சிறப்பாக வழிபடும் கடவுள் யார் முருகன்
13. பெண்கள் விரும்பி ஆடும் விளையாட்டு எது அம்மானை
14. மண நூல் என வேறுபெயர் வழங்கும் நூல் எது சீவகசிந்தாமணி
15. நகை,மருட்கை என்பது என்ன எண்சுவை
16. ஒரு சொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமால் இருப்பது எது இறுதிபோலி
17. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் யாரால் வு.N-ன் அன்னிபெசன் என புகழ்ப்பட்டவர் யார் அண்ணா
18. ஆதவன் என்பதன் தமிழ் சொல் கூறுக பானு, ஞாயிறு,கதிரவன்
19. ஒடு,ஒடு,உடன் இவை எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
20. கோமயம்,சாணம்,பால்,தயிர்,நெய் இவை என்ன பஞ்ச கவ்வியம்
21. சரியான வரிசையை கூறுக:- உழுவதை விட ஆடி உழுதல் அகல உழுவதை விட ஆழ ஊழுதல்  நன்று
22. உழுதல் இடைவெளி கரும்புக்கு எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் ஏரோட
23. சிவபெருமானுக்கு பிடித்த மலர் எது ஊமத்தம் ப+
24. முப்பெரும் தேவியர் ஆகிய கலைமகள், அலைமகள், மலைமகள் பற்றி கூறும் நூல் எது திருவிளையாடற் புராணம்
25. பூவில் சிறந்த பூ எது பருத்தி பூ
26. ந.பிச்சமூர்த்தி பிறந்த மாவட்டம் எது  தஞ்சாவூர்
27. ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலர் யார் ஹிட்லர்
28. மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது நாயக்கர் மகால்
29. சிந்தனை செல்வர் யார் கிருபானந்த வாரியார்
30. கற்றது கைம் மண்ணளவு என்பது யாருடைய கூற்று ஒளவையார்
31. இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார் காளமேகப் புலவர்
32. திருவரங்கம் கோயில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் யார் காளமேகப் புலவர்
33. சிவகங்கை பகுதியை ஆண்டவர் யார் மருத பாண்டி
34. ஜெர்மனியில் வாழ்ந்த ஜகோபி யார் கணித மேதை
35. வனப்பு என்ற சொல்லின் பொருள் என்ன அழகு
36. இராமானுஜர் எத்தனை ஆண்டுகள் பேசும் திறன் அற்றவராக இருந்தார் 3
37. கிள்ளி வளவன் எந்த மரபு சோழர்
38. திருவாவடு துறையில் ஆதின வித்துவானாக இருந்தவர் யார் மீனாட்சி சுந்தரனார்
39. உயிர்களிடத்தில் அன்பு வேனும்-தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றவர் யார் பாரதியார்
40. எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும் சொல்லுக்கும் என்ன உண்டு இலக்கணம்
41. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்
42. ஆற்றூர் இன்று பேச்சு வழக்கில் எப்படி உள்ளது ஆத்தூர்
43. எப்படி நிற்க வேண்டும் நீதி நெறி வழுவாமல்
44. முதுமொழிக் காஞ்சி தன்னகத்தே எத்தனை கருத்தை கொண்டுள்ளது 10
45. முதுமொழிக் காஞ்சி எந்த திணைத் துறைகளுள் ஒன்று காஞ்சி திணை
46. அழகுடையவராய் இருப்பதை விட எது சிறந்தது நாணம் உடையவராய்
47. நோய்க்கு மருந்து எது இலக்கியம்
48. மூன்றாவது என்பது எதை குறிக்கும் சுண்ணாம்பு
49. கேம்பிரிட்ஜ் மாணவர்களுக்கு சிறப்பு கணிதம் நடத்தியவர் யார்? ஆர்தர்பெர்சி
50.திரினிட்டி கல்லூரி பாராட்டி சிறப்பித்தது யாரை இராமானுஜம்