Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-6

1. வெஸ்லி பள்ளியில் பணியாற்றியாவர் யார் திரு.வி.க
2. உடலை நீர் தூய்மை செய்யும்: உள்ளத்தூய்மையை வெளிப்படுத்த வந்துள்ள சொல் எது வாய்மை
3. தற்போதைய திருவள்ளுர் ஆண்டு எது 2044
4. திருக்குறளில் உள்ள சீர்கள் எத்தனை 7

5. எளிதில் பேசவும் எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்றவர் யார் வள்ளலார்
6. திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழி என்றவர் யார் ச.அகத்தியலிங்கம்
7. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு என்றவர் யார் கிரௌல்
8. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் என்றவர் யார் கால்டுவெல்
9. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்
10. வாழ்வியலுக்கு பொருள் இலக்கணம் கூறும் மொழி எது தமிழ்
11. ஆயிரகணக்கான தமிழ் நூல்கள் எவற்றால் அழிந்து போயின இயற்கை சீற்றத்தால்
12. அம்மை,அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு எது குமரி நாடு
13. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் 72
14. உயிர் எழுத்து பன்னிரண்டும் மெய் எழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவது எது முதலெழுத்து
15. முதல் எழுத்துக்களை சார்ந்து வருவது எது சார்பெழுத்து
16. ஆய்தம் எந்த எழுத்து சார்பெழுத்து
17. அ,இ,உ என்பன எந்த வகையான எழுத்து சுட்n;டழுத்து
18. வழக்கில் இல்லாத சுட்n;டழுத்து எது உ
19. பன்னிரெண்டு வயதிலேயே மற்போர் சிலம்பம் வாள்வீச்சு என வீரக்கலைகளை கற்றவர் யார் புலித்தேவன்
20. நெல்லும் உயிரன்றோ நீரும் உயிரன்றோ இடம் பெறும் நூல் எது புறநானூறு
21. மன்னன் உயிர்த்தே மலர்தல் உலகம் இப்பாடல் பாடியவர் யார் மோசிகீரனார்
22. சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை எனும் அரசனால் கவரி வீசப்பட்ட பெருமைக்குரியவர்; யார் மோசிகீரனார்
23. இளமையில் சிறந்தன்று மெய் பிணி இன்மை இடம் பெரும் நூல் எது முதுமொழிக் காஞ்சி
24. வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை எனக் கூறியவர் யார் கூடலூர் கிழார்
25. முதுமொழிக் காஞ்சி என்னும் பொருள்படுவது எது அறவுரைக்கோவை
26. தமிழ் படித்தால் அறம் பெருகும் ஆண்மை வரும் மருள் விலகிப்போகும் என்றவர் பெருஞ்சித்தனார்
27. யாரை உ.வே.சா காப்பேன் என்றார் தமிழை
28. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரின் மாணவர் யார் உ.வே.சா
29. தமிழ்ப்பாடம் சொல்லிச் சொல்லி மாணவர்களை தமிழன் பால் ஈர்த்தவர் யார் மகாவித்துவான்
30. தல புரணாங்கள் இயற்றுவதில் வல்லவர் மீனாட்சி சுந்தரனார்
31. உறைய+ரை தலைநகரங்களாக கொண்டு சோழ நாட்டினை ஆண்டவர் யார் நலங்கிள்ளி
32. திரிகடுகம் எத்தனை மருந்து பொருளால் ஆனது 3
33. திருந்திய பண்பும் சீர்ந்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம் என்றவர் சூரிய நாராயண சாஸ்த்திரி மற்றும் பரிதிமாற் கலைஞர்
34. இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜருக்கு வழங்கிய பட்டம் எது எப்.ஆர்.எஸ்
35. பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் இன்று வழங்கிவரும் ஊர் எது சிவகங்கை
36. உடல் நலம் பாதித்த போதும் எடுத்த காரியத்தில் தன் கடமையை நிகழ்த்தியவர் யார் பிரேம் சந்த்
37. ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலை சாய்க்கும் என்ற பாடல் இயற்றியவர் யார் காளமேகப் புலவர்
38. வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம் என்பது என்ன மொழி ஆங்கிலம்
39. கையில் அணியும் வளையல் எந்த பெயர் காரண சிறப்பு பெயர்
40. பறவை என்பது எந்த பெயர் காரண பொதுப் பெயர்
41. விண்கலன்கள் விண்ணில் பறந்தன என்பது என்ன  எண் பொருத்தம்
42. நான் மணிமாலை என்பது என்ன சிற்றிலக்கியம்
43. வெண்பா,கட்டளை கலித்துறை ஆசிரிய விருத்தும் ஆசிரியப்பா எத்தனை செய்யுளால் ஆனது 40
44. சோழ நாடு எதற்கு புகழ் பெற்றது சோறு உடைத்து
45. மதுரைக்கு ஆலவாய் என்று எந்த நூல் கூறுகிறது திருவிளையாடற் புராணம்
46. கண்ணதாசன் திரைப்படப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 5000
47. கண்ணதாசனின் புனைப்பெயர் என்ன ஆரோக்கியநாதன் காரைமுத்து புலவர்
48. தமிழக அரசரின் அரசவைக் கவிஞர் யார் கண்ணதாசன்,முத்தையா
49. திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்தவர் யார் செண்பகராமன்
50. மதுரைக்கு புகழ் பெற்ற புடவை எது சுங்குடி