Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-5

1. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் யார் பாரதியார ;
2. மோசிக்கீரனார் பாடிய பாடல்கள் எந்தெந்த நூலில் இடம் பெற்றுள்ளது அகநானூறு,குறுந்தொகை,நற்றினை
3. அறம் பெருகும் ஆண்மை வரும் மருள்விலகி போகும் என்றவர் யார் பெருஞ்சித்திரனார்

4. கோவூர்கிழார் நற்றிணை,குறுந்தொகை,புறநானூறு,திருவள்ளுவமாலை போன்றவற்றில் இவரின் பாடல்கள் எத்தனை உள்ளன 18
5. நாடி,தழுவி,கொட்டி முதலிய ‘இ’கர ஈற்று வினையெச்ச சொற்களின் பின் வல்லின உயிர் மெய் எழுத்துக் சொற்கள் வந்தால் மிகுவது எது வல்லொற்று
6. செரு அடுதோள் எனப் பாயிரம் குறிப்பிடுவர்  யார் நல்லாதனார்
7. சீனிவாச ராமானுஜரின்  மார்பளவு வெண்கலச் சிலையை அளித்தவர்கள் யார் ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும்
8. இலக்கண வகை சொற்கள் எத்தனை 4
9. தனிப்பாடல் திரட்டு தொகுத்தவர் யார் சந்திரசேகர்
10. புரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு 1917
11. காரைமுத்து புலவர் எனப் பெயர் பெற்றவர் யார் கண்ணதாசன்
12. ‘முட்டு’ பொருள் கூறுக குவியல்
13. தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் எது மருதூர்
14. ஒன்பது மணிகள் எவை நவரத்தினமணிகள்
15. ‘உடன்’என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
16. ‘ஓடு’  என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
17. ‘இல்’  என்பது எந்த வேற்றுமை உருபு 5-ம் வேற்றுமை
18. ‘மேல்’ என்பது எந்த வேற்றுமை உருபு 7-ம் வேற்றுமை
19. ‘கீழ்’  என்பது எந்த வேற்றுமை உருபு 7-;ம் வேற்றுமை
20. போலி எத்தனை வகைப்படும் 3
21. வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது எந்த அணி உயர்வு நவிற்சி அணி
22. காற்புள்ளி என்பது என்ன ஜஇஸ
23. கூடிப் பிரியல் என்பது யாருடைய வாக்கு ஓளவையார்
24. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் -இந்நூலை இயற்றியது யார் கழனிய+ரன்
25. கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரையும் ஒவியம் எந்த வகையான ஒவியம் புனையா ஒவியம்
26. ஒவியம் வரைவதற்கு என்று தனியே இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று எழுதொழில் அம்பலம்
27. ‘எங்கள்’ தமிழ்’ என்ற பாடல் எழுதியவர் யார் பாரதிதாசன்
28. வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக் கூடாது இதற்கு எடுத்துகாட்டாய் வாழ்ந்தவர் யார் மு.வ
29. தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 1113
30. Pயிநச என்பதன் தமிழ் சொல் என்ன தாள்
31. இருதயம் என்பதன் தமிழ் சொல் என்ன நெஞ்சகம்
32. 8-ம் வேற்றுமை உருபு எப்படி அழைப்பர் விளி வேற்றுமை
33. பண்டைய தமிழர்கள் எதற்கு பாடுபட்டனர் தமிழ் வளர்ச்சிக்கு
34. பண்பை வளர்க்கு பண்பாடு கதைகள் இந்நூலின் ஆசிரியர் யார் P.ஆ.முத்து
35. ஏக்கற்று என்பதன் பொருள் என்ன கவலைப்பட்டு
36. ஆடுகளை பலியிடுவதற்கு மிக பெரிய வேள்வியை நடத்தியவர் யார் பிம்பிசாரர்
37. பம்மல் சம்மந்தனார் எத்தனை தாடகங்களை தமிழ் அன்னைக்கு படைத்தார் 94
38. திரைக்கவி திலகம் என பாராட்டப்படுபவர் யார் மருதகாசி
39. சங்க காலத்திற்கு முன்னரே வரைந்த ஒவியங்களை முதலில் தமிழ்நாட்டில் எவ்வாறு அழைத்தனர் கண்ணெழுத்து
40. திருக்கை வழக்கம் இந்நூலை எழுதியவர் யார் கம்பர்
41. மதுரையை மூதூர் என குறிப்பிடப்பபடும் சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது கி.பி.2-ம் நூற்றாண்டு
42. எதை படித்தல் தாழ்வு வால்-ஜ
43. ஆடவர் → ஏறுதழுவுதல்
மகளிர் → ஓரையாடுதல்
சிறுவர் → கிட்டிப்புள்
சிறுமியர் → பூப்பறிதல்
 44.கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும் என்று வீட்டில் எழுதி வைத்தவர் யார்    
   இராமாமிர்தம் அம்மையார்
 45.பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர் திரு.வி.க
 46.107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது திருக்குறள்
 47.தமிழ் என்னை ஈர்த்தது குறளோ என்னை இழுத்தது என்று கூறியவர் யார்;
   னுச.கிரௌல்
 48.அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது முதுமொழிக்காஞ்சி
 49.காளமேக புலவரின் இயற்பெயர் என்ன வரதன்
 50.குழந்தை இலக்கியத்தின் ஆசிரியர் யார் வாணிதாசன்
51.உறையூருக்கு புகழ் பெற்றது எது கண்டாங்கி சேலைகள்
 52.காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது பட்டாடைகள்
 53.திருப்பூருக்கு புகழ் பெற்றது எது பின்னலாடைகள்
 54.சென்னி மலைக்கு புகழ் பெற்றது எது போர்வைகள்
 55.யயாதி என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார் பம்மல் சம்மந்தனார்
 56.வேழம் என்பதன் பொருள் என்ன யானை