Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-4,

58. உ.வே.சா –வின் தந்தை பெயர் வேங்கடசுப்பையா
59. உ.வே.சா புதுபித்த நூல்கள். பரணி 2, அந்தாதி 3. தூது 6
60. உ.வே.சா –வின் ஆசிரியர் யார்? மகாவித்துவான மீனாட்சி சுந்திரம் பிள்ளை
61. ராமலிங்க அடிகாளர் வாழ்ந்த காலம்? 5.10.1823வழ30.1.1873
62. திருக்குறள் எந்;த நூல்களுள் ஒன்று? பதிணென்கீழ்கணக்கு நூல்கள்
63. தமிழ் தாத்தா யார்? உ.வே.சா

64. “குறிஞ்சிப்பாட்டில்” பூக்களின் வகை 99
65. “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்-எனத் தொடங்கும் வாழ்த்து பாடல் எழுதியவர் இராமலிங்க அடிகளார்
66. சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்
67. அறிவு நெறி விளங்க வள்ளலார் எதை நிறுவினார் ஞானசபை
68. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யார் இராமையா சின்னம்மை
69. இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
70. ஓதாது உணர்ந்த பெருமான் யாருடைய அடைமொழி இராமலிங்க அடிகளார்
71. ‘நீடு துயில் நீங்க பாடி வந்த நிலா அடைமொழிக்கு உரியவர் யார் பாரதியார்
72. சொல்லின் செல்வர் யார் ரா.பி.சேதுபிள்ளை
73. மெய் எழுத்த நீண்டு ஒலிப்பது எது ஒற்றளபெடை
74. புதிய விடியல் இது எங்கள் கிழக்கு நூலின் ஆசிரியர் தாராபாரதி
75. துவ்வாமை என்பதன் பொருள் வறுமை
76. சரியானதை தேர்ந்தெடுக்க அவல் பள்ளம் மிசை மேடு
77. தமிழர்களின் வரலாறு பண்பாடு அறிய உதவும் நூல் புறநானூறு
78. Ten little fingers –நூல் ஆசிரியர் யார் அரவிந் குப்தா
79. மெய் எழுத்துக்களின் வகைகள் 3
80. வல்லின எழுத்து எவை க,ச,ட,த,ப,ற
81. மெல்லின எழுத்து எவை ய,ர,ல,வ,ழ,ள
82. இடையின எழுத்து எவை ங,ஞ,ண,ம,ன
83. உயர் திணைக்குரிய பால்கள் 3
84. பொதுவாக பால் எத்தனை வகைப்படும் 5
85. கடற்கரை சிற்றூர் பாக்கம்
86. கடற்கரை நகரம் பட்டினம்
87. மெய் எழுத்தின் மாத்திரை ½
88. மயிலுக்கு அழகு எது தோகை
89. யானைக்கு வலிமை எது தும்பிக்கை
90. உலக புத்தக நாள் Apr23
91. தேசிய ஒருமைப்பாட்டு தினம் Nov19
92. மனித உரிமை தினம் Dec10
93. குணக்கடலே,அருட்கடலே என யாரை அழைப்பது முருகன்
94. காவிரி பாயும் நாடு சோழ நாடு
95. மேரி கியூரி அறிவியல் பயின்ற கல்லூரி பிரான்ஸ்
96. திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31
97. முப்பால் எனப்படுவது திருக்குறள்
98. என்றும் நாட்டுக்கு வேண்டும் ஒற்றுமை