Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-3,

1. சொற்கள் இணைந்து எதை உருவாக்கும் சொற்றொடர்
2. கலம் என்பதன் பொருள் நிலம்
3. ஊரும் பேரும் நூல் ஆசிரியர் யார்? ரா.பி.சேதுப்பிள்ளை
4. கபாலீச்சுரம்-சிவனாலயம் எங்கு உள்ளது? மயிலாப்பூர்
5. சிறந்த ஊரை குறிக்கும் சொல் புரம்

6. டீ என்பதன் தமிழ்ச்சொல் தேநீர்
7. உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் 25-9-1899 வழ 23-5-1981
8. திணை எத்தனை வகைப்படும் 2
9. மேரி கியூரி யாரை திருமணம் செய்து கொண்டார் பியரி கியூரி
10. கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
11. அரசிலாறு தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது அரசலாறு
12. ஜராவதீஸ்வரர் கோவில் எங்கு உள்ளது தாராசுரம்
13. ‘உமர்’ என்பதன் பொருள் மேலே
14. முத்துராமலிங்க தேவவருக்கு தாயாகிப் பாலூட்டி வளர்த்தவர் இஸ்லாமியப் பெண்மணி
15. முத்துராமலிங்க தேவர் பிறந்த ஆண்டு கி.பி.1908
16. தாராபாரதி காலம் 26-2-1947 வழ 13-5-2000
17. அவ்வையார் யாருடைய நண்பன் அதியமான்
18. வைக்கம் என்னும் ஊர் எங்கு உள்ளது கேரளா
19. பகுத்தறிவாளன் சங்கம் அமைத்தவர் ஈ.வெ.ரா,பெரியார்
20. இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
21. இராமசாமி பெற்றோர் வெங்கடப்பர் சின்னத்தாய்
22. பெரியாரின் இயற்பெயர் இராமசாமி
23. “வைதோரைக் கூட வையாதே” என்ற சித்தர் பாடல் பாடியவர் கடுவெளிச் சித்தர்
24. போரும் அமைதியும் யாருடைய நூல் லியோடால்ஸ்டாய்
25. தழை என்பதன் பொருள் செடி,கொடி
26. அல்மோரா சிறை எங்குள்ளது உத்ராஞ்சல்
27. நேருவின் துணைவி யார?; கமலா
28. சாகுந்தலம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர் யார்? காளிதாசர்
29. நேருவின் மகள் இந்திராகாந்தி
30. பாரதிதாசனின் காலம் 29-4-1891 வழ 21-4-1964
31. “அரையன்” என்ற சொல் யாரை குறிக்கும் அரசன்
32. பிறந்த குழந்தைக்கு பாடும் பாட்டு தாலாட்டு பாடல்
33. சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் வழிப்பாட்டு பாடல்
34. அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள் என்ற நூல் எழுதியவர் யார் ஜானகி மணாளன்
35. கூடாரம் என்பதன் பொருள் தங்குதல்
36. தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும் நான்கு
37. கூடு கட்டி வாழும் ஒரே வகை பாம்பு எது ராஜநாகம்
38. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது கோப்ராக்சின்
39. வண்மை என்பதன் பொருள் கொடைத்தன்மை
40. சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் யார் அவ்வையார்
41. தமழ்நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயம் உள்ளது 13
42. மஞ்சள் சிட்டு வாழும் பகுதி சமவெளி
43. “மடவாள்” என்பதன் பொருள் என்ன? பெண்கள்
44. “நான்கு மணிகள் கொண்ட அணிகலன்” என்பதன் எதன் பொருள்?          நான்மணிக்கடிகை
45. நான்மணிக்கடிகை ஆசிரியர்? விளம்பிநாகனார்.
46. வெயில் கொளுத்தினால் அதை எப்படி அழைக்கிறோம்?  கோடைக்காலம், சித்தரை, வைகாசி.
47. தழிநாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் கூந்தன் குளம்
48. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது நாகப்பட்டினம்
49. எந்த தமிழ்  மாதத்தில் அதிக பனிபொழியும்? மார்கழி
50. நாலடியாரை பாடியவர்கள் யார்? சமணமுனிவர்கள்
51. “வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” என்று தொடங்கும் பாடியவர்? பாரதியார்
52. “ங், என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து எது? க
53. “ஞ், என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து எது? ச
54. சடகோ எந்த நாட்டு சிறுமி? ஜப்பான்
55. சடகோவுக்கு நம்பிக்கை தந்த தோழி யார்? சிசுகோ
56. “முயற்சி திருவினையாக்கும்” என்றவர் யார்? திருவள்ளுவர்
57. தமிழின் முதல் எழுத்து எது? அ