Thagaval Thulikal | TNPSC Tamil Materials | TET Tamil Materials | TRB Tamil Materials-2

47. முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
48. ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்

49. பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
50. “தேசியம் காத்த செம்மல்” என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு.வி.க
51. முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5
52. முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55
53. முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30
54. தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்
55. பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
56. பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
57. மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1963
58. மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
59. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
60. வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்
61. முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை
62. பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
63. பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
64. இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் பிளேக்
65. செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம் எனக் கூறியவர் பட்டுகோட்டையார்
66. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
67. காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம்
68. கும்பகோணத்தின் தென்புறம்  பாயும் ஆறு அரசிலாறு
69. ஜராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்
70. இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்படம் தாராசுரம்
71. அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை கூறும் கல்வெட்டு உள்ள இடம் தாராசுரம்
72. கோயிலின் நுழைவு வாயிலில் எத்தனை கருங்கற் படிகள் சரிகமபதநி நாதப் படிகளாக 7 உள்ளது
73. கியூரி அம்மையார் போலாந்து நாடு
74. கியூரி அம்மையாரின் பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் 5
75. கியூரி அம்மையார் தன் சகோதருள் இளையவர்
76. கியூரி யும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது பொலோனியம்
77. 2-வது முறையாக  கியூரி யும் அவர் கணவரும் கண்டறிந்தது. ரேடியம்
78. மேரி கியூரி க்கும் பியரி  கியூரி கும் நோபல் பரிசு கிடைத்தது 1903
79. கியூரி அம்மையார் கண்டறிந்த ரேடியத்தை தனியார் நிறுவனம் எத்தனை டாலருக்கு வாங்க முன் வந்தது 50 லட்சம் லாலர்
80. கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது 1911
81. கியூரி அம்மையார் எதற்காக 2-வதாக நோபல் பரிசு பெற்றார் ரேடியத்தின் அணு எடை
82. கியூரி அம்மையார் இறந்த ஆண்டு 1934
83. செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்கு பரிசு கிடைத்த ஆண்டு 1935
84. கியூரி அம்மையார் குடும்பம் பெற்ற நோபல் பரிசு எண்ணிக்கை
85. பெயர்ச்சொல் 2 வகைப்படும்
86. பால் எத்தனை வகைப்படும் 5 வகைப்படும்
87. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான் இப்பாடல் எந்த வகை தனிப்பாடல்
88. அல்லைத் சொல்லித்தான் ஆசைத்தான் நோவத்தான் ஜயோ என்ற பாடலை இயற்றியவர் ராமச்சந்திர கவிராயர்
89. பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி
90. டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் தொலைநோக்கி
91. மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி
92. பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
93. மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்
94. முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்
95. நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்
96. சென்னை எத்தனை ஆண்டுகளுக்கு முன் பட்டினமாக காணப்பட்டது 300
97. புரம் என்னும் சொல் குறிப்பது ஊர்
98. புலம் என்னும் சொல் குறிப்பது நிலம்
99. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்
 100.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்
 101.பதுமத்தான் என்பதன் பொருள் தாமரையில் உள்ள பிரமன்
 102.அல்மோரா சிறை உள்ள இடம் உத்ராஞ்சல்
 103.டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர்
 104.கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் உள்ள இடம் இங்கிலாந்து