பொது அறிவு தகவல்கள்

*ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்

* ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு - ரஷ்யா

* தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்


* வளையாமல் நேராகச் செல்லும் நீளமாக ரெயில் பாதை உள்ள நாடு - ஆஸ்திரேலியா - 478 கி.மீ

*உலோகங்களை உருக்கி இணைக்க பயன்படுவது - ஆக்சி அசிட்டிலின்

*காய்களை பழங்களாக்க பயன்படுவது - எத்திலின்

*விண்வெளியில் உணவாகப் பயன்படுவது - குளோரெல்லா

* முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது - வெள்ளி நைட்ரேட்

* விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு - அயர்லாந்து

* பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நட்ரேட்