பொது அறிவு - தமிழ்


1) அங்கே நிற்கும் கோழிக்குஞ்சுகள் என்னுடையவை ?
1) அன்று2) அல்லன்3) அல்ல4) ஆகாது

2) வழுவற்ற சொல் ?
1) கருவப்பிலை2) நாகரீகம3) கம்பிலீ4) கட்டிடம்
3) மாசியில் மறைந்த மதியின் துலக்கம் என்பதில் மாசி என்பதன் ஒத்தசொல்?
1) மாதம்2) மேகம்3) இருள்4) புகை
4) "மடநாகுடனாகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து". செம்மாந்து என்பதன் பொருள் ?
1) பெருமிதம்2) ஆணவம்3) வேதனை4) பொறாமை
5) இருள் வந்தது. ஆந்தைகள் மகிழ்ந்தன.இருள் என்பதன் எதிர்சொல் ?
1) மருள்2) தெருள்3) ஒளி4) ஒலி
6) சமய விழுமியங்கள் (value) தெரியாமல் பிள்ளைகள் வளரக்கூடாது. "value" என்பதன் தமிழ்ச் சொல்?
1) பெறுமதி2) வளர்ச்சி3) அருமை4) தேவை
7) இறந்த போர் வீரனின் புகழ்கருதி நடப்படும் கல்?
1) மெய்க்கீர்த்தி2) நடுகல்3) உரைகல்4) சிலை
8) அலி, அளி, அழி என்பன முறையே தரும் பொருள் ?
1) நெருப்பு, கெடு, வண்டு2) கெடு, நெருப்பு,வண்டு3) வண்டு,கெடு,நெருப்பு4) நெருப்பு, வண்டு, கெடு
9) பேரறிவுடைய ஒருவரைக் குறிக்கக்கூடிய சொல்?
1) ஞானி2) மேதை3) அடிகள்4) அண்ணல்
10) பின்வருவனவற்றுள் ஆங்கில மொழிச் சொல்லாய் வருவது?
1) கச்சேரி2) கானா3) கோப்பை4) சீமெந்து