பொது அறிவு தகவல்கள்

* உபநிடதங்கள் மொத்தம் எத்தனை?

108

* ஸ்பெக்ட்ரம் என்பதன் தமிழ்ச் சொல் என்ன?

அலைக்கற்றை


* சாய்கான் என்ற நகரத்தின் தற்போதையப் பெயர் என்ன?

ஹே-சி-மின்சிட்டி

*'ஆரிய சமாஜத்தின் தந்தை'என அறியப்படுபவர் யார்?

சுவாமி தயானந்த சரஸ்வதி

*புதுமைக்கவிஞர் 'பாவலரேறு' கவிஞரேறு மற்றும் தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற புகழ்ப்பட்டங்களைப் பெற்ற கவிஞர் யார்?

வாணிதாசன்

*எழுத்து சீரிதழின் ஆசிரியராய் இருந்த எழுத்தாளர் பெயர் என்ன?

சி.சு செல்லப்பா

*'தி டாவின்சி கோட்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

டான் ப்ரரௌன்

*விஜய் நகர் இரும்பு உற்பத்தி நிறுவனம் உள்ள மாநிலம் எது?

கர்நாடகா

* மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசியப் பாரம்பரிய விலங்காக சமீபத்தில் எந்த விலங்கினை அறிவித்தது?

யானை

* 'சார்க் அமைப்பு நாடுகள் தினம்' என்று அனுசரிக்கப் பெறுகிறது?

டிசம்பர் 8

*ஜனநாயகத்தின் தந்தை என்று போற்றப்பெறுபவர் யார்?

ஏதென்ஸ் நாட்டைச் சார்ந்த பெரிக்கிளிஸ்

*ஒத்துழையாமை இயக்கப் பிதாமகன் யார்

மகாத்மா காந்தி