பொது அறிவு தகவல்கள்

• 'பாக்ஸைட்' அதிகமாகத் தயாரிக்கும் இந்திய மாநிலம் எது?

விடை: ஒரிஸ்ஸா

• லெவியாதன் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை: தாமஸ் ஹாட்ஸ்


• அரேபியப் புவியியலின் தந்தை என ஆராதிக்கப் பெறுபவர் யார்?

விடை: ஐகௌபி

• குட்டித் திருவாசகம் என்று போற்றப்பெறும் நூல் எது?

விடை: திருக்கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதி

• பிரம்ம விந்திய பத்திரிகை ஆசிரியர் யார்?

விடை: சிதம்பரம் கு.ஸ்ரீனிவாச சாஸ்திரி (1886)

• மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?

விடை:பாண்டித்துரைத் தேவர் 1901

• ஜார்ஜ் டபிள்யு புஷ் என்ற பெயரில் டபிள்யு எதனைக் குறிக்கிறது?

விடை: வாக்கர்

• காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

விடை: பிரேஸில்

• இராணுவ வீரர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி முதல்வர் பதவி விலகிய மாநிலம் எது?

விடை: மகாராஷ்டிரா

• அரிசி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

விடை: 2-வது இடம்

• வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையர் யார்?

விடை: டி.என்.சேஷன்

• நவீன ஓவியத்தின் தந்தை என்று புகழப்படுபவர் யார்?

விடை: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாபிலோ பிகாஸோ

• ராக்கெட்டின் தந்தை என்ற பாராட்டினைப் பெற்றவர் யார்?

விடை: கோடர்ட்

• கர்மவீரர், பெருந்தலைவர், காலா காந்தி என்று புகழ் பெற்ற அரசியல் தலைவர் யார்?

விடை: காமராசர்

• சிற்றிதழ் உலகில் சுவடு பதித்த 'விவேக பானு' என்ற இலக்கிய இதழின் ஆசிரியர் யார்?

விடை: சி.வி சுவாமிநாதய்யர்