பொது அறிவு தகவல்கள்

• இலக்கிய சாம்ராட், எழுத்து வேந்தர் என்று புகழ்ப்பெறும் எழுத்தாளர் யார்?

விடை; கோவி.மணிசேகரம்

• மகாகவி பாரதியாரின் ஆத்மார்த்த வரலாற்றில் புகழ்பெற்ற இதழின் பெயர் என்ன?

விடை; இந்தியா


• இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?

விடை; ராஜ்குமாரி அம்ரித் கவுர்

• ஐ.நா பொதுச் செயலளரான முதல் ஆசியர் 'யு தாண்ட்' எந்த நாட்டைச் சார்ந்தவர்?

விடை; மியான்மர்

• காமன் வெல்த் ஊழலுக்காக சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட தலைவர் யார்?

விடை; சுரேஷ் கல்மாடி

• தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படாத நகரம் எது?

விடை; ஹைதராபாத்

• லாரிங்காலஜி என்பது எதைப்பற்றிக் கற்கும் அறிவியல்?

விடை; தொண்டை

• மாருதி உத்யோக் பிரைவேட் லிமிடெட்டின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

விடை; குர்காவோன்

• ஜந்தாண்டுத் திட்டங்களின் தந்தை யார்?

விடை; ஜோஸப் ஸ்டாலின்

• உருவகக் கவிஞர், படிமக் கவிஞர் என்று பாராட்டப் பெறும் கவிஞர் யார்?

விடை; மு.மேத்தா

• 'ஆனந்த போதினி' என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார்?

விடை; நா.முனுசாமி முதலியார்

• 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி?

விடை;  சுஸ்மிதாசென்

• ஐ.சி.சி 2010ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

விடை; வீரேந்திர சேவாக்

• உலக டேக்வாண்டா போட்டி சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

விடை; விசாகப்பட்டினம்

•  'காக்ரபாரா' அணு ஆராய்ச்சி நிறுவனம் உள்ள மாநிலம் எது?

விடை; குஜராத்