G.K IN TAMIL 1

1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?  1. 52 ஆண்டுகள் 
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?  2. செம்ஸ்போர்டு பிரபு 

3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது? 
3. கிருஷ்ணா நதி 
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.  4. 1. ராஜஸ்தான் 2. மத்திய பிரதேசம் 3. மகாராஷ்டிரா 
5 உலக புற்றுநோய் தினம் எது?  5. பிப்ரவரி 4 
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?  6. 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண். 
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?  7. 1975 - வெஸ்ட் இண்டீஸ் 
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?  8. அமெரிக்கா 
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?  9. ஜப்பான் 
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?  10. 60